பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. மக்கட் பேறு 305

செவ்வாய்ச் சிறுகுதலைச் சேயர்மெய் தீண்டாமெய்க்கு, எவ்வாயும் இன்பம் இலை. அன்புமகவு கொட,இன்பம் மிகவும் வரும். (6’ SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS 66. மன்ருடி நின்ம்ழலே வாசகமேன் கேட்டுவந்தார் கொன்றைமுடி சாய்த்தும் குமரேசா-என்றும் குழலினிது யாழினி தென்பதம் மக்கள் மழலைச்சொற் கேளாதவர். (சு) இ-ன். குமரேசா ! உனது இனிய வாப் மொழியைச் சிவபெரு மான் என் கலை குனிந்து உவந்து கேட்டார்? எனின், குழவினும் யாழினும் தம்மக்கள் மழலைச் சொல் மிகவும் இனிது என்க. மன்று ஆடி = சிவன். மன்றில் கின்று என்றும் கிலையாய் ஆடுகின்றமையால் கடேசன் என நேர்ந்தார். தன் குழவியின் இனிய மொழியைக் கெஞ்சிக் கொஞ்சி உளம் உவந்து கேட் டார். ஆதலால் மன்ருடி என்பது அந்த மருமத்தையும் குறித்து கின்றது. இளைய மழலையும் முதிய மதியுரையும் தெரிய வந்தன. குழல் = வக்கியம். மூங்கிலால் செய்வது ஆ த லா ல் வேய்ங்குழல் என வக்கது. இதனை இக்காலத்தில் புல்லாங்குழல் என்பர். உள்ளே தளேயாப்ப் பொள்ளல் கோப்ந்துள்ளது. யாழ் = வினே. வீணு கானம், வேனு கானம் என இவம் மின் இசைகளே வடமொழியாளர் கிரலேவழங்கி வருகின்றனர். குழலே முகவில் வைக்க த கேரே வாயில் வைத்து ஊதும் அதன்சீரை நோக்கி. உயிர்ப் போடு விரல்களும் இதில் விரவி வினை புரிதலால் அக்கிலேமை தெரியத் தலைமையாய் வந்தது. ஊதுசீர்த் திங்குழல், (பரிபாடல், 32) குழலின் நீர்மையை இது சீர்மையாக் துலக்கியுள்ளது. இந்த இனிய இசைக் கருவியைக் கண்ணபிரானே முதலில் இசைத் தருளினன். காட்டில் பசுக்களை மேய்க்க நேர்ந்தபோது இதனே உல்லாசமாய் ஊக சேர்க்கான். இந்தக் குழல் ஓசையைக் கேட்டு மிருகம் பறவை முதலிய எல்லா உயிரினங்களும் பரவச மாப் கின்றன. சீவ கோடிகளுக்கு அது தேவ கானமாயது. 39