பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. மக்கட் பேறு 3.11 இந்த மைக்தனேக் கம் நடுவே வைத்துத் தக்கையும் காயும் சிங்தை களித்துள்ளமையை இவை சுவையாக் காட்டியுள்ளன. இளங்குழவியில் மழலை மொழியைக் கேட்டு மகிழ்ந்த தோடு அமையாமல் பருவம் எய்திய பின்பும் அரியஞானமொழி களைப் பிரியமாக் கேட்டு இறைவன் பேருவகை கொண்டான். கொன்றைச் சடையற்கு ஒன்றைத் தெரியக் கொஞ்சித் தமிழைப் பகர்வோனே. (திருப்புகழ், 47) தம்புரு, நாரதருடைய குழல் யாழ் இசைகளிலும் தம் மகவின் மழலை மொழிகளைக் கேட்டு மகாதேவன் மகிழ்ந்திருக் கிருன். சேயின் செவ்வாய்க் குதலையை நுகர்ந்து தாயும் தந்தை யும் உவந்துள்ளனர். மக்கள் மழலைச் சொல் எத்தகைய இசை யினும், எவ்வகைய அரிய கீதத்தினும் இனிய சுவையுடையது என்பதை உலகம் உணர முதல்வன் உணர்த்தி கின்ருன். மக்கள்சொற் கேட்டு மகிழார் மலடரென ஒக்க இகழும் உலகு. மகவின் மழலை மிகவும் இன்பமாம். 67. பாடலியூர்க் கோன்புதல்வர் பல்கலையும் தேறஅன்றேன் கோடிவகை செய்தான் குமரேசா-பீடுடைய தங்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முக்தி யிருப்பச் செயல். (எ) இ-ள். குமரேசா தன் புதல்வரைக் கல்வியறிவில் முதல்வர் ஆக்கச் சுதரிசனன் என் பலவகையிலும் முயன்ருன்? எனின், தக்கை மகற்கு ஆற்றும் நன்றி.அவையத்க முக்தி இருப்பச்செயல்என்க. மகவைத் தகவாக்கும் வகை தெரிய வந்தது. மக்கட் பேற்றின் மகிமை, இளமையில் அவரால் விளையும் இன்ப கலங்கள் முதலிய நிலைகளை இதுவரை கூறினர்; இனி அவரை இனியரா வளர்த்து நல்ல கல்வி அறிவுகளை சல்கி எல்லா வழிகளிலும் மேலானவரா உயர்த்தியருள வேண்டும் என்று உணர்த்து கின்ருர் பெற்ற மகனைப் பெரியவனுக்குக என்கிரு.ர். தங்கையின் கடமையை இது காட்டியுள்ளது. மகவைத் தக்தவன், அதற்கு எந்த வகையிலும் இகம்