பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 திருக்குறட் குமரேச வெண்பா புரியும் சிங்கையன் என்பது தந்தை என்னும் பெயரில் அடங்கி யுள்ளத. கன் மைக்கனுக்குக் கலைமையா அவன் அருளவுரியது மெய்யான கலையறிவே. செயல், நன்றி என்ற கல்ை அவ்வாறு செய்யாக எதுவும் நன்மை ஆகாது என்பது தெரிய வந்தது. அவை என்ற த கற்று வல்ல கல்லோர் கூடியிருக்கும் சபையை. அதில் முதன்மையாப் இருக்கும் தகைமை சிறந்த புலமையி குலேயே அமையும், ஆகவே உயர்க்க கலைஞன் ஆகத் தன் ம்கனைத் தக்கை செய்ய வேண்டும் என்பது தெளிவாப் கின்றது. உயிர் ஒளி பெற்று உயரும் வழியை இது விளக்கியது. சேயின் உடலை வளர்ப்பது தாயின் கடமை. அவனது உயிரைப் பேணுவது தங்தையின் உரிமை. 'ஈன்று புறந்தருதல் என்தலேக் கடனே: சான்ருேன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே.” (புறம், 812) தாயும் தக்கையும் கம் மைக்கருக்குச் செய்யவுரிய கடமை களைப் பொன் முடியார் இவ்வாறு நன்கு முடிவு செய்துள்ளார். தன் மகனுக்குக் கக்கை செப்யும் நன்மை ஆவது நல்ல அறிவாளிகள் கூடிய அவையில் கலமையாப் இருக்கச் செப்க லேயாம். இருப்ப என்ற அகன் சிறப்பைக் குறிக் து கின்றது. கல்வி அறிவை ஊட்டுக என்று கேயே கூருமல் இவ்வாறு குறிப்பாக உணர்த்திபன் கூர்க் சித்திக்க வக்கது. அவை என்ருல் என்ன? அதில் கூடியி ருப்பவர் யார்? அக்கக் கூட்டக் தில் தலைமையாகப் இருக்கவுரிய சகுதி யாருக்கு உண்டு? அவ்வுயர்வு எதனுல் வரும்? என இன்ன வாருன ஆய்வுகள் கோன்றி முடிவு கள் கெரிய வந்துள்ளன. யூகிக்க உண ரும்படி சுருக்கி உரைப் பது கவிகளின் விவேக விசயங்களாப் விரிக் ஆ கிற்கிறது. அறி வின் சுவை அறியும் தோறும் பெரிய இன்பம் சுரங்க வருகிறது உலகத்தில் அாசர் சிறந்தவர்; அவரினும் கற்றவர் உயர்ந்தவர். பொன்.அணியும் வேந்தர் புனேயாப் பெருங்கல்வி மன்னும் அறிஞரைக்காம் மற்ருென்வார்-மின்னுமணி பூணும் பிறவுறுப்புப் பொன்னே அது புனேயாக் காணும் கண் ஒக்குமே காண். (கன்னெறி 40)