பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. கடவுள் வாழ்த்து 33 இன்னவாறு நேர்மாரு ப் கிற்றலால் அவனை ஆர்வத்தோடு கொழுது அவனுடைய பேரின்ப நிலைகளை இவன் பெற வுரிய வயிைஞன். சீவான்மாவின் உரிமைகள் நன்கு தெரிய வந்தன. ஆதிபகவன் அசாதியான தலைவன்; இயல்பாகவே வாலறி வன்; அவனைக் கொழு! என்ருர். அங்கனம் கொழுவதால் என்ன பலன் கிடைக்கும்? என்று எதிர்நோக்கிக் கேட்பார்க்கு அப்பேறுகளேயெல்லாம் அயலே தெளிவாக எடுத்துக் கூறினர்.

வாலறிவனுடைய தாளை வணங்கின் நீடுவாழலாம்; முத்தித் கலத்தில் கித்தியாாப் இருக்கலாம்; இடும்பைகள் யாவும் நீங்கிப் போம்; இருவினைகள் யாண்டும் சேரா; பெருமகிமைகளோடு கெடிது திகழலாம்; கவலைகள் கதுவா; துன்பங்கள் தொடரா; சிறந்த தலைமையாய் உயர்ந்து கிற்கலாம்; பிறவிப் பெருங்கடல் கடந்தபேரின்பம்பெறலாம்; என இனிய பேறுகளைவிள க்கினர். எல்லாம் அறியும் இறைவனே எண்ணுவார் எல்லாம் பெறுவர் இனிது. இதன் பொருளை இங்கே கருதி உணர வேண்டும். அாய மெய்யறிவுடைய கடவுளது சல்ல காள்களை வனங்கா ராயின் அவரது கல்வியறிவால் யாதும் பயன்இல்லை என்பதாம். கற்ற கலையறிவு கிலேயான கலையறிவைக் கருதி உருகிவரின் உறுதி நலன்கள் பல பெருகி வருகின்றன. மனிதன் கற்பது அறிவு வளர; அக்க அறிவால் எதையறிந்து ஒழுக வேண்டுமோ அதை உணரவேண்டும்; அங்கனம் உணராவழி அது இழிவாம். அாலறிவாளர் வாலறிவனே உரிமையோடு தொழ வேண் டும்; அவ்வாறு தொழாராயின் அவர் அவலமாய் இழிந்த கவலை யு.அறுவர். இவ்வுண்மை தாருவனர் பால் உணரப்படும். ச ரி த ம். காருகம் என்னும் வனம் இமகிரியின் தென்பால் இருந்தது. இனிய கனி மரங்கள் நிறைந்திருந்தமையால் அங்கே தனியே வாழ விரும்பிப் பலர் குடியேறியிருந்தனர். அரிய பல கலைகளைக் கற்றுப் பெரிய மேதைகளாப்ப் பெருகி கின்றனர். சிலர் யோக சிக்கிகளும் பயின்று வக்தனர். காம் செய்கிற வேள்வி முதலிய நல்ல கருமங்களே எல்லா இன்பநலன்களையும் நல்கும் ஆகலால் 5