பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 திருக்குறட் குமரேச வெண்பா சிவபெருமானைக் குறித்த விசுவாமித்திர முனிவர் இராம னிடம் இவ்வாறு கூறியிருக்கிருர். உலகப் பற்றுகள் முற்றும் அற்றுப் பிறவிப் பெருங்கடலை நீந்தியுள்ள பெரிய ஞ | னி களுடைய அரிய அறிவு அறிய வுரிய அமலன் என முனிவர் குறித்திருப்பது துணுகி உணர வுரியது. கத்துவ ஞானிகள் துக ரும்புக்கமுகம்புலன்கெரியகின்றது. வாலுணர்வு.இதில்வங் தளது. தேவர் தெரித்த வாலறிவையும், கம்பர் கணித்த வாலுணர் வையும் நூலுணர்வோர் ஈண்டு நுனித்து நோக்க வேண்டும். ஒருவனுடைய அறிவுக்குப் பயன் அறிவு வடிவமாய் விளங் கும் பரமனது அடிகளை நினைக்து உரிமையோடு கொழுதலேயாம். தாள் என்றது கொழகின்ற அப்பொருளின் தலைமையும் கொழுவார் தம் நிலைமையும் விழி தெரிய நின்றது. அன்பும் பணிவும் அமைதியும் கடமையும் அறிய வந்தன. பொல்லாத துன்பங்கள் எல்லாம் நீக்கி நல்ல இன்பங்களை நன்கு நல்குதலால் கல்தாள் என்ருர். அதன் நன்மையும் கன்மையும் நாடியுணர்ந்து கலம் பெறுக எனப் பலன் கூறிய படியாய் இது படிந்துள்ளது. அகரம்போல் ஒரு தனி முதல்வன் உளன் என முதலில் கூறினர்; அந்த எழுத்தைக் க ற் று அறிந்தவன் கருதி ஒழுக வேண்டிய உறுதி நலனே உரிமையா இதில் உணர்த்தியருளிஞர். வாலறிவும் நூலறிவும் உறவுரிமையாய் ஈண்டு ஒளி புரிக் தள்ளன. கொழவுரியவனும் கொழுகின்றவனும் கொடர்பு மிக வுடையவர். கடமையும் உரிமை யும் கருதியுணர வங்கன. ஆன்ம உறவுகள் பான்மை சுரக்த மேன்மையாயமைந்தன. ஆதிபகவன் வாலறிவன். I T. னிதன் நூலறிவன். அவன் எல்லாம் அறிபவன். இவன் கொஞ்சம் கெரிபவன். அவன் என்றும் உள்ளவன். இவன் பொன்றி ஒழிபவன். அவன் இன்ப நிலையினன். இவன் துன்ப வலையினன்.