பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. கடவுள் வாழ்த்து 31 வழுவில் நெஞ்சொடு வாலிதின் ஆற்றவும் தொழுவல் தொல்வினே நீங்குக என்றியான். (வளேயாபதி) உ ல க முதல்வன் எனக் கடவுளேக் குறித்து இவை துதித் திருக்கின்றன. உலகு ஆதி பகவனே முதலாக வுடைய த எனத் தேவர் ஓதி யுணர்த்தியுள்ளதைக் காவியக் கவிகள் யாவரும் கருதிப் போற்றி யுள்ளனர். அவ்வுண்மையை இவை இங்கே காட்டியுள்ளன. கலையின் காட்சி நிலையான ஞானமாயுள்ளது. H---- 2. கற்றறிந்தும் தாருவனர் கல்விகலம் எய்தாமல் குற்றமுற்ருர் என்னே குமரேசா-வெற்றிபெறக் கற்றதல்ை ஆய பயனென்கொல் வாலறிவன் நற்ருள் தொழாஅர் எனின். )ع-( இ-ள். குமரேசா காருவனர் கல்வியறிவில் சிறந்திருந்தும் கற்ற பயனை அடையாமல் என் குற்றம் உற்ருர்? எனின், வாலறிவன் கல்தாள் தொழார் எனின் கற்றதனுல் ஆய பயன் இல்லை என்க. வெற்றிபெற என்றது கல்வியில் முற்றும் தேறிக் கலைத் தலைவன் என வெற்றி விருத பெற்று கிற்றலை. வெல்லாமல் எவரையும் மருட்டுவிட வகை வக்க விக்கை என் மு த் தி கருமோ?” என்றது உண்மையான கல்விப் பயனை உப்த்துணர வந்தது. சிக்கசுக்தியாய்க் கெப்வம்கொழுவதே கற்றதன் பயன். பயன் என்கொல்? என்னும் வின கயனோடு சிந்திக்க நேர்க் தது. யாதொரு பயனும் இல்லை என்பதை அது நன்கு விளக்கி கின்றது. பரமனைப் பணிக்க கல்வியே பயன் அடைந்த காம். வாலறிவன் எனக் கடவுளே இங்கே குறித்திருக்கிரு.ர். தாய மெய்யுணர் வுடையவன் ஆதலால் அங்கத் தெய்வீக ஞான நிலைமை இங்கே தெரிய வந்தது. வால் என்னும் சொல் தாய்மை, பெருமைகளைக் குறிக்கவரும். தாய பேரறிவை இயல்பாகவே உடையவன் ஆதலால் வாலறிவன் என மேலோரும் நூலோரும் வாழ்த்த கின்ருன். அதிசய மெய்யறிவு துதி செப்ய வங்கத. பற்று அவா வேரொடும் பசையறப் பிறவிபோய் முற்ற வாலுணர்வுமேல் முடுகினர் அறிவுசென்று - உற்ற வானவன்.' (இராமா, தாடகை, 3)