பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* * 30 திருக்குறட் குமரேச வெண்பா இன்னவாறே உலக முதல்வன் என இப்பரமனது கலை மைத் தன்மையைப் பல நூல்களும் பல படியாக உணர்த்தி யுள்ளன. பாலுள் நெப்போல் ஞாலம் எங்கணுமூலமுதலுளது. அதிசய ஆற்றலுடைய ஆதி மூலப்பொருள் ஒன்று உண்டு; அகில வுலகங்களுக்கும் அது கலைமையானது; அகனல் யாவும் இயங்கி வருகின்றன; அந்த முழு முதல் கடவுளே எண்ணி ஒழுகுவது கண்ணியமான புண்ணிய வாழ்வாம். இக்க உண் மையைச் சிங்தை தெளிய விளக்கி இது கேசு புரிந்துள்ளது. உட்புலனல் கோக்கின் ஒருபொருளுண் டிவ்வுலகம் கட்புலனுக் காட்டிகிற்கும் காண். கடவுளது உண்மையும் தன்மையும் இதல்ை கூறப்பட்டன. உலகாணி ஒண் சுடர் உத்தம சித்தன் நிலவாணி ஐந்தினுள் நேருற கிற்கும் சிலவாணி ஆகிய தேவர் பிரானேக் தலைவாணி செய்வது தன்னே யறிவதே. (1) உலகம் புடைபெயர்க் துாழியும் போன நிலவு சுடரொளி மூன்றும் ஒன்ருய பலவும் பரிசொடு பான்மையுள் ஈசன் அளவும் பெருமையும் ஆரறிவாரே. (கிருமங்கிரம்) மூவா முதலா உலகம்ஒரு மூன்றும் ஏத்தத் தாவாத இன்பம் தலையாயது கன்னின் எய்தி ஒவாது கின்ற குணத்து ஒண்ணிகிச் செல்வன் என்ப தேவாதி தேவன்.அவன் சேவடி சேர்துமன்றே. (சீவகசிந்தாமணி) உலகம் யாவையும் காம் உள வாக்கலும் கிலேபெறுத்தலும் சீக்கலும் நீங்கலா அலகி லாவிளே யாட்டுடை யாரவர் தலைவர் அன்னவர்க்கே சாணங்களே. (இராமாயணம்) உலகெலாம் உணர்ந்து ஒதற்கு அரியவன் நிலவு லாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத் தாடுவான் மலர்சிலம்படி வாழ்த்தி வணங்குவாம். (பெரிய புராணம்) உலகமூன்றும் ஒருங்குடன் ஏத்துமாண் திலகம் ஆய திறலறி வன்னடி