பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. கடவுள் வாழ்த்து 29 பாண்டியன் முதுகில் பட்டது; செழியன் பன்னியர் உடம்பினில் பட்டது; ஆண்டகை அமைச்சர் மேனிமேல் பட்டது; அரசிளங் குமரர் மேல் பட்டது; ஈண்டிய கழற்கால் விார்மேல் பட்டது: இவுளிமேல் பட்டது; பருமம் பூண்டவெங் கரிமேல் பட்டது: எவ்வுயிர்க்கும் போதன்மேல் பட்ட அத் தழும்பு. (3) பரிதியும் மதியும் பாம்பும் ஐங்கோளும் பன்னிறம் படைத்தகாண் மீனும் இருகிலம் புனல் கால் எரிகடுங் கனல்வான் எனனும ஐம்பூதமும காரும சுருதியும் ஆறு சமய வானவரும் சுரர்களும் முனிவரும் தொண்டின் மருவிய முனிவர் கணங்களும் பட்ட மதுரை நாயகனடித் தழும்பு. (4) வானவர் மனிதர் நாகர்புள் விலங்கு மாசுனம் சிதல் எறும் பாதி ஆன.பல் சரமும் மலேமரம் கொடிபுல் ஆதியாம் அகரமும் பட்ட: ஊனடை கருவும் பட்டன; தழும்போடு உதித்தன; உயிரில் ஒவியமும் தானடி பட்ட சராசர சடங்கள் தமக்குயி ராயினுேன் தழும்பு. (5) அண்ணென மாயோன் விழித்தனன், கமலச் சோதியும் யாதென வியந்தான்; விண்ணவர் பெருமான் வெருவின்ை; வாளுேர் வேறுளார் மெய்பனிப் படைந்தார்; வண்ணயாழ் இயக்கர் சித்தர் சாரணர்தம் வடுப்படா உடம்பினில் பட்ட புண்ணே யாதென்ஆறு தத்தமிற் காட்டி மயங்கினர் புகுந்தவா றறியார் == (6) (திருவிளேயாடற் புராணம்) இக்கப் பாசுரங்களைக் கூர்ந்து பார்ப்பவர் நிகழ்ந்துள்ள நிகழ்ச்சிகளை கேரே ஒர்ந்து கிலேமையைத் தெளிந்து கொள்வர்.