பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. மக்கட் பேறு. 321 ஈன்ற என்ற த பத்து மாதம் தன் வயிற்றில் வைத்துப் பாது காத்துப் பரிவோடு பெற்றுள்ள உரிமையும் அருமையும் தெரிய. பிறந்த மகவுஆண் என அறியின் தாயுளம் பேருவகையாய்விரியும். சான்ருேன்=சிறக்க குணங்களால் கிறைந்தவன். o சால்பு என்னும் பண்புச் சொல் இனிய சீர்மைகளின் கிறைவு குறித்து வரும். அறிவு சீலம் அடக்கம் அமைதி முதலிய தகைமைகள் நிறைக்க உயர்க்க மேலோரையே சா ன் ே Спу й என வழிமுறையே ஆன்ருேர் மொழிந்து வருகின்றனர். - ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைசி சான்ருேர். (புறம், 191) நோன்புபுரி தடக்கைச் சான்ருேர். (பதிற்றுப்பத்து, 14) வினையிடை கின்ற சான்ருேர். (குறிஞ்சிப்பாட்டு) சான்ருோைக் குறித்துப் பிசிராந்தையாரும், குமட்ர்ேக் கண்ணனரும், கபிலரும் இவ்வாறு ஈயமா விளக்கியிருக்கின்ருச். தனது மகனுடைய குணநலங்களைத் தான் நேரே கன்கு தெரிக்கிருந்தாலும் பிறர் வாப் மொழியால் கேட்கும் பொழுது பெற்ற தாய்க்குப் பேரின்பம் உண்டாகும்; செவி வழியே தேட்டமாய் விளையும் அந்த ஈட்டம்தெரியக் கேட்டதாய் என்ருர். கண்ட என்னமல் கேட்ட என்றது கருதி உணரவுரியது. இதில் மானச மருமம் மருவி யுள்ளது. சேயின் சீர்மையைச் செவியால் நுகருங்கால் தூய வாயின் அமுதமாய்த் தோய்ந்து தாயின் மனம் அதிசய ஆனந்தத்தை அடைந்து திளைக்கிறது. தன் மகனைச் சான்ருேன் என்று ஆன்ருேர் சொல்லக் கேட்ட போது ஈன்ற பொழுதினும் தாய்க்கு இன்பம் மிகவுண் டோம். பிள்ளைக்காட்சியினும்பெரியவன் மாட்சி பேரின்ப ஆட்சி. பிள்ளை பிறந்த உடன் பேறு காலத்தில் உற்ற துயரங்கண் எல்லாம் மறந்து தாய் உள்ளம் மகிழ்வள்; இயல்பான அந்த உவகை நிலையும், உயர்வான தலைமையில் ஓங்கி எழுந்துள்ள உன்னகமான பெரியமகிழ்ச்சியும் ஒருங்கே ஈங்குஉணரவந்தன. கான் பெற்ற பிள்ளே நல்லவனப் வளர்ந்த உலகம் புகழ உயர்ந்து நிற்பது தாயின் உள்ளத்தில் பேரின்ப வெள்ளத்தைப் 41