பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 திருக்குறட் குமரேச வெண்பா பெருக்கி கிற்கின்றது. உவப்பள் என்னது உவக்கும் என்றது உவகை விளைவின் தகவு கருதி. மகளைக் கூருது மகனேயே கூறி யிருக்கிரு.ர். பெண் மகவை விலக்கித் தன்மகனை எனத் தனியே உரிமைபாராட்டி உயர்வ உரைத்தது சயனும் பயனும் வியனும் காடி அறிய கின்றது. குடிக்கு முதல்வனுப்க் குலத்தை விளக்கி கிற்கும் கிலேமையும் தக்லமையும் கினைந்து சிந்திக்கத் தக்கன. தமக்குப் பிறந்த பிள்ளை சிறந்த குணவான் ஆல்ை உலகம் அவனை உவந்து கொண்டாடும்; அந்த உவகை நிலையை உணர்ந்த போது அச்சேயின் தாயும் தந்தையும் பெருமகிழ்ச்சி அடைவர். இயல்பான இனிய சீவ சுபாவத்தைத் தேவர் இதில் சுவையா விளக்கியுள்ளார். பெற்றவர் பெறுவது உய்த்துணர வுற்றது. The father of the righteous shall greatly rejoice, and she that begetteth a wise child shall have joy of him. [Bible] தம் பிள்ளை ஞானமும் திேயும் உடையவன் ஆனல் அவனைப் பெற்ற தாயும் தந்தையும் பேருவகையாளராய்ப் பெருங் களிப் புறுவர் என்னும் இது ஈண்டு உன்னி உணர உரியது. - ஒரு மகனுக்கு எவ்வழியும் சம உரிமையான இருவருள் தாயை மாத்திரம் கனியே பிரித்து இங்கே குறித்தத, அவளது புனிதமான இனிய அன்பு நிலையையும் ஆதரவையும் கருதியே. பிள்ளை பால் உள்ளம் உருகியபிரியம் தாயினிடமே பெருகியுளக. Nature's loving proxy, the watchful mother. [Bulwer] 'இயற்கை அன்பின் பிரதிநிதி இனிய காயே’ என இது குறித்துள்ளது. தாய் வழியே சேய் ஒளி பெற்று உயர்கிறது. All superior men inherit the elements of superiority from their mothers. (Michelet) உலகில் உயர்ந்த மேன்மையடைந்துள்ள மனிதர் எல்லர் ரும் அக்க மகிமைகளின் மூலகாரணங்களைத் தங்கள் காப்மாரிட மிருந்தே உரிமையாப் பெற்றுள்ளனர் என இது உரைத்துள்ளது All that I am, or hope to be, I owe to my angel mother. [Abraham Lincoln] 'கான் அடைக் தள்ள, அடைகிற பெருமைகளுக் கெல் ாைம் என் அருமைத் தாய்க்கே கான் உரிமையாய்க் கடமைப்