பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. மக்கட் பேறு 327 தளர்ந்துழி உணவு முகலியன தக்து ஆகளித்தல் மரியாதை யாப் வணங்கி உபசரித்தல் முதலியன எ ல்லாம் உதவி அல்ல; உத் தமளுப் உயர்ந்து கொள்ளுவதிலேயே யாவும் அடங்கியுள்ளன. இனிய குண நீர்மைகள் கிறைந்து புனித நிலையில் ஒரு புதல் வன் நடந்துவரின் அவனை யாவரும் வியந்து கயங் த உவக் து புகழ்வர். அந்தச் சேயைப் பயக்த காப் கங்கையரையும் திதிக்க சேர்வர். மகனுடைய மகிமையால்மாதாபிதாக்கள் மாண்புறுவர். செம்மலைப் பயந்த கற்றப் செய்தவம் உடையள் என்பார்; எம்மலைத் தவஞ்செய் தாள் கொல்? எய்துவம் யாமும் என்பார்: அம்முலே அமுதம் அன்னர் அகம்புலர்ந்து அமர்ந்து நோக்கித் தம்முறு விழும் வெங்கோய் தந்துணேக்கு உரைத்து கிம்பார். [1 விண்ணகத் துளர்கொல் மற்றிவ் வென்றிவேற் குரிசில் ஒப்பார்? மண்ணகத்து இவர்கள் ஒவ்வார்; மழகளி மனேய தோன்றல் பண்ணகத்துறையும் சொல்லார் கன்னலம் பருக வேண்டி அண்ணலைத் தவத்தில் தந்தார் யார்கொலோ? அளியர் என்பார். (2 h (சீவகசிந்தாமணி) எமாங்கத சாட்டு அரசிளங்குமரனை வேகனைக் கண்ட போது மாதர் இவ்வாறு ஆகாம் மீதுளர்க் து புகழ்ந்திருக்கின்ருர். செம்மலைப் பயந்த கற்ருய் எம் மலைத் தவம் செய்தாள் கொல்? அண்ணலைத்தவத்தில்தந்தார் யார்கொலோ? என்று இவ்வாறு அவர் வியந்துள்ளமையால் அம்மகனது மகிமையை சாம் உணர்ந்து கொள்கிருேம். வையம் உவந்து வரச் செப்பவரே சேயராகிரு.ர். ஈன்ற மாகா பிகாக்களுக்கு ஆன்ற மேன்மைகளை ஆக்கி வருபவரே நல்ல தோன்றல்களாய் யாண்டும் துலங்கி கிற்கின் றனர்; அல்லாதவர் புல்லிய சிறுவராய்ப் புகைந்த போகின்ருர். தன்சீனத் தக்தருள் தங்தையைத் தரணியில் உள்ளார் என்ன புண்ணியம் செய்தனன் இம்மகவு எய்த? முன்னே எண்ணருக் தவங்களே முடித்துளான் அதனல் இன்ன பேறிவன் எய்தினன் எனச்செய்சேய் இனிதே. உண்மையான உத்தம மகனே ஒர்க்க தெளிய இக ஆர்க்க கட்ட ளேக் கல்லாப் அமைந்துள்ளது. பிறந்த மகன் பெற்றவர்க்குச் செய்ய வேண்டிய மெய்யான சிறக்க கடமையைத் தெளிவா வரைந்த காட்டியிருப்பதவழிமுறையே தொட ர்ந்து காணவந்தது .