பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 திருக்குறட் குமரேச வெண்பா மக்கள் அழுதது. தங்தை கிருமுகத்தை நோக்கித் தமைப்பயந்தாள் இந்து முகத்தை எதிர்நோக்கி-எங் தம்மை வேருகப் போக்குதிரோ என்ருர் விழிவழியே ஆருகக் கண்ணிர் அழுது. (2 தமயந்தி உருகியது. அஞ்சனம்தோய் கண்ணில் அருவிநீர் ஆங்கவர்க்கு மஞ்சனர்ே ஆக வழிந்துஒட-நெஞ்சுருகி வல்லிவிடா மெல்லிடையாள் மக்களைத்தன் மார்போடும் புல்லிவிடா கின்ருள் புலர்ந்து. (3 (நளவெண்பா) அன்பின் உருவங்களை இங்கே நேரே கண்டு நாம் நெஞ்சம் உருகுகிருேம். புன்கணிர் பூசல் புரிந்து உள்ளே பூண்டுள்ள பாசங்களை உலகம் தெளிவாக் காணுமாறு வெளியே விசியுளது. இலக்குவன் இந்திரசித்தோடு போராடி வெற்றி பெற்றுப் போர்க் களத்திலிருந்து மீண்டு வந்தான்; அவ்வாறு வருகிற தம்பியை இராமன் கண்டு கண்ணிர் பெருகி ஒட உருகி கின்ருன். வன்புலம் கடந்து மீளும் தம்பிமேல் வைத்த மாலைத் தன்புல நயனம் என்னும் தாமரை சொரியும் தாரை அன்புகொல்? அழுகண் நீர்கொல்? ஆனந்த வாரி யேகொல்? என்புகள் உருகிச் சோரும் கருணைகொல்? யாாது.ஒர்வார்? (இராமா, இந்திாசித்து, 65) அன்பால் உருகி கின்ற தமையன் கம்பியைக் கண்டபோது கண்கள் ர்ே சொரிந்து கரைந்துள்ளமையைக் கவி இங்கனம் சுவையா வரைந்து காட்டியுள்ளார். மானச மருமங்கள் இதில் மோனமாய் மருவியுள்ளன; யாவும் கருதி யுனா வுரியன. அன்பின் பெருக்கம் உள்ளத்தை உருக்கும் ஆதலால் கண் ணிர் பெருகி வர சேர்கிறது. துன்பத்தால் அழுவதற்கும் அன் பால் அழுவதற்கும் வேறுபாடு உண்டு. பரவசமான அன்பு ஈசகுேடு கேசமாய்க் கரைக்க கரைக்க இன்பம் மீதார்கிறது. அன்பினல் அடியேன் ஆவியோடு ஆக்கை ஆனந்தமாய்க் கசிந்துருக என்பா மல்லா இன்னருள் தந்தாய் யானிதற்கு இலைெர் கைம்மாறு. (திருவாசகம்)