பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. அன்புடைமை 333 கண்ேணுல் காண இயலாத அன்பை ஆர்வலருடைய கண் ணிால் நேரே அறிந்து கொள்ளுகிருேம்; ஆகவே புன்கண் 茜击 பூசல் தரும் என்ருர் ஆனந்தத்தால் அழுவது இன்கண் நீர் ஆத லால் அதனினும் வேறுபாடுடையது புன்கணிர் என கின்றது. உள்ளே கிறைந்துள்ள அன்பை விழி நீர் தெளிவா விரைக்தி வெளியாக்கி விடுதலால் அதனை அடைக்க இயலாது என்ருர். “Love and a cough cannot be hid.” [Herbert] அன்பையும் இருமலேயும் மறைக்க முடியா என இது குறித் தளது. இயற்கைவெளிப்பாடுகள் எளிதே தெரிய வருகின்றன. அன்பை யாதும் அடைக்க முடியாது; அன்புடையவாதி புல்லிய கண்ணிரே எல்லாரும் அறிய அதனை வெளிப்படுத்திவிடும். வெளியே தெரிகிற புகையைக் கண்டு அங்கே கெருப்பு உண்டு என்று கருதகிருேம்; அதபோல் முகத்தே பெருகி வருகிற கண்ணிரைக் கொண்டு அகத்தே அன்பு உள்ளமையை அறிந்து கொள்ளுகிருேம். கண்ணிர் அன்பின், அடையாளமா யுள்ளது. உள்ளம் உருகவே விழிர்ே வெளியே துள்ளிவருகிறது. தாய் தந்தை மனைவி மக்களை இனிது இணைத்து மனித சமு தாயத்துக்கு இன்பம் சுரந்து வருவது அன்பே. உயிர்களிடம் இது இயல்பாப் அமைந்துள்ள து; வாழ்வை நலமா வளம்படுத்தி வருகிற இதி சிலசமையங்களில் உயர்வாய்வெளியே தெரிகிறது. களமன்னன் அரசை இழந்து வனம் போக சேர்க்கான்; மனைவியும் அவனைப் பின் தொடர்ந்தாள்; அவர்க்கு இரண்டு மக்கள் இருந்தனர்; இந்திரசேனன், இந்திரசேனை என்னும் பேரி னர்; அழகிய அந்த இளவல்களைக் தன் தந்தையிடம் அனுப்பி யருளும்படி தமயந்தி கூறிள்ை. பிள்ளைகளைப் பிரிய நேர்க்கதை கினைந்து நளன் உள்ளம் உருகி அழுதான். குழந்தைகளும் அழு தனர். அன்பால் பெருகி வந்த கண்ணிாை அயலே கானுக. - நளன் மறுகியது. பேதை பிரியப் பிரியாத போன்பின் காதலரைக் கொண்டுபோய்க் காதலிதன்-தாதைக்குக் காட்டு என்ருன் கலங்காத உள்ளத்தை வாட்டுங்iர் கண்ணிலே வைத்து. ** = . (1