பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 திருக்குறட் குமரேச வெண்பா வருகிருன். இனிமை தோய மனிதன் புனிகளுய்த் தனிமகிமை தோய்ந்து யாண்டும் மேலான நிலையில் மேவி மிளிர்கின்ருன். ஒன்றும் இலர் ஆயினும் அன்புடையவர் தமது உடம்பை எனும் தந்து பிறர்க்கு உதவி புரிவர்; எல்லாம் உடையாயினும் அன்பு இல்லாதவர் யாதும் உதவார். இனிய மனிதராய் வந்தும் இன்னுகவராப் இழிந்து கழிவதால் அன்பு இலாரது அவல நிலை அறிய கின்றது. ஈரமில்லாதவர் சாரமில்லாத சக்கையாகின்ருர், புகழும் புண்ணியமும் அன்பால் உளவாகின்றன. அன்பு உடையவர் தமது இனிய உடலையும் பிறர்க்கு நலமா உதவி எவ்வழியும் செவ்வையா இகம் புரிந்து இனிது அருளு கின்ருர். இவ்வுண்மையைத் த கீசி முனிவர் உணர்த்தி நின்ருர். ச ரி த ம். இவர் அரிய பல கலைகளை அறிந்தவர்; பெரிய கவசீலர்: பெருங்கருணையாளர். இவருடைய கங்தை பெயர் அகர்வா: தாப் சாந்தினி. ஐலபுலன்களையும் நெறியே அடக்கி யாண்டும் சாந்த லேராப் அருந்தவ கி லை யி ல் உயர்ந்திருக்கார் ஆகலால் ததீசிமுனிவர் &T&stТ அமாரும் புகழ்ந்து வர இவர் சிறந்து விளங் கிஞர். யோக சித்தியால் இவரது காயம் தாய்மை கோய்க்த மிகவும் வலிமை வாய்ந்திருந்தது. அக்க அக்கரங்கத்தை இந்திரன் அறிந்து இவர் பால் வந்தான். கன்கைக் குலிசம் வலி இழந்துள் ளமையால் தவசியின் முதுகு எலும்பைத் தந்தால் அதிசய ஆற்ற அடையனப் உலகங்களை இனிது காக்கலாம் என்.று விசயமா உர்ைத்தான். அவ்வுரையைக் கேட்டதும் இவர் உள்ளம் உவங் தார்; அவன் கருதியவாறே உறுதி கூர்ந்து ஆர்வமாய்த் தந்தார். ஆாழல் பட்டு மண் ஆகும் என்பு மற்று ஒர்பொருட் டாகவிண் ணுலகு காவல் செய் வேரியந் தாரின்ை விழையப் பெற்ற அ சிரிதென்று உளமகிழ் சிறந்திட் டானசோ. (1) நேயஎன்பு இந்திர ெேகாள் வாய்எனத் தாயினும் அன்புறு ததீசி என்பவன் ஏயவெங் கானலி னிடு ர்ே எனும் காயம்விட்டு அரிகழல் கலந்து மேயின்ை. (2) மன்பெரும் சிறப்பினன் மாலே வெண்குடை மின்பொழி மணிமுடி வேந்தன் கல்கென