பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 திருக்குறட் குமரேச வெண்பா ஆர்வம் ஆகிய அரிய பொருளை அன்பு அருளுகிறது; அது கண்பு என்னும் பெரிய இன்பச் சிறப்பை நல்கியருளும் என்ப தாம். இனியனப் மனிதனை இன்ப முறச் செய்வது அன்பே. நீ அன்புடையவனுய் இருந்தால் உன்பால் எல்லாரும் பிரிய மாக ஆர்வம் மீதுளர்ந்த வருவர்; யாவரும் இனிய நண்பராப் யாண்டும் சூழ்ந்த நிற்பர்; எங்கும் பொங்கிய புகழோடு நீ பொலிந்து வாழலாம் என இனிது வாழும் வகையை மனித அக்கு இது ஈண்டு இதமாப் போதித்துள்ளது. ஈனும் என்னும் சொல் சிறந்த பிள்ளைப் பேற்றிற்கே உரி மையாப் இசைந்து வரும்; அதனே இங்கே இசைத்தது, அன்பின் விளைவானபெரியஇன்பப்பேறுகளின் ஏற்றம் செளிவாத் தெரிய. மனிதன் அன்பு செய்தால் கடவுளும் அவன் வசமாய் வரு கிருர். அறிய முடியாத அரிய பமனையும் அன்பு தருகிறது அன்பு எனும் பிடியுள் அகப்படும் மலையே! அன்பெனும் குடில் புகும் அரசே! - அன்பு எனும் வலேக்குள் படுபரம் பொருளே! அன்புஎனும் கரத்தமர் அமுதே! அன்புஎனும் கடத்துள் அடங்கிடும் கடலே! அன்பு எனும் உயிர் ஒளிர் அறிவே! அன்புஎனும் அணுவுள் அமைந்தபேர் ஒளியே! அன்புரு வாம்பர சிவமே! (அருட்பா) அரிய ஈசனும் அன்புக்கு எளியனப் ஆர்வம் புரிந்து வருவ தை இதல்ை அறிந்த கொள்ளுகிருேம். ஆண்டவனுடைய அருளாடல்கள் யாவும் அன்பின் வழியே வெளியாய் ஈண்டு வக் தள்ளன. பத்தி வலையில் படுவோன் என்பது பரமன் பேர். அரும்பிட்டுப் பச்சிலையிட்டு ஆட்செய்யும் அன்னேயவள் தரும்பிட்டுப் பிட்டுஉண்டாய் தலையண்பிற் கட்டுண்டிே. (மதுரைக்கலம்பகம்) செம்மனச் செல்வி என்னும் பிட்டு வாணிச்சியின் அன்பில் கட்டுப்பட்டு மகரைப் பரமன் கூலிக்கு மண் சுமக்ககை இது சுவையாக் குறித்துள்ளது. அன்பின் அதிசய வலி அறிய வங்கது. பெம்மான் அருமைப் பெருமாள் ஆயினும் ஊனுண் வாழ்க்கைக் கானவர் குருசில்