பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. அன்புடைமை 347 செஞ்சிலே சுமந்த கருமுகில் ஏய்ப்ப உண்டுமிழ் தீநீர் உவந்தனர் ஆடியும் விருப்படிக் கொண்ட மிச்சிலுரன் மிசைந்தும் செருப்படிக்கு அடிகள் செம்மாங் திருந்தும் தொல் புகழ் விசயன் வில்லடி பொறுத்தும் அருந்தமிழ் வழுதி பிரம்படிக்கு உவந்தும் நள்ளிருள் யாமத்து காவலர் பெருமான் தள்ளாக் காதல் தணித்தற்கு அம்ம பரவை வாய்தலில் பதமலர் சேப்ப ஒருகால் அல்ல இருகால் கடந்தும் எளியரின் எளியர் ஆயினர் அளியர் போலும் அன்பர்கள் தமக்கே. (திருவாரூர் நான்மணி) அரிய பரமனும் அன்பர்க்கு எளியனுப் உரிமை செப்து உறவாப் வருவகை இது பெருமையா வரைந்து காட்டியுள்ளது. உள்ளம் கனிய உலகம் கனியும் என்பது பழமொழி. இனிய அன்பு உடையவர் அரிய பல உறுதி கலங்கண் எளிதே அடைந்து எவ்வழியும் உலகம் புகழ்ந்த போற்ற உயர்க்க திகழ்கின்றனர். இவ்வுண்மையைக் குகன் உணர்த்தி கின்ருன். ச ரி த ம் . இவன் வேடுவர் குலத்தலைவன்; கங்கா நதியின் அருகே இருந்த சிருங்கிபேரம் என்னும் ஊரில் இருக்தவன். பல தோணி களைக் காணியாக வுடையவன். உண்மையும் உறுதியும் சேர்மை யும் நீர்மையும் இவனிடம் சீர்மையாச் சிறந்திருந்தன. இராமன் முடிதுறந்து வனவாசம் வந்தபோது கங்கையின் அயலே ஒரு சோலையில் தங்கியிருந்தான். அந்த அண்ணல் வந்துள்ளதைக் கேள்வியுற்று இவன் ஆவலோடு போய்க் கண்டு தொழுது கை குவித்து கின்ருன்; தான் கொண்டு வந்த கனிகளை உண்டு மகிழ வேண்டும் என்று உவந்து வேண்டினன். இவனுடைய அன்புரி மையை வியந்து தன் மனைவியிடமும் கம்பியிடமும் புகழ்ந்துகூறி அங்கம்பி மகிழ்ந்தான். அன்று இரவு கழிந்தது; மறுகாள் விடிங் தது; கங்கையைக் கடந்து தென்திசை செல்லவேண்டும் என்று கூறியதால் சிறந்த தோணியில் மூவரையும் எற்றித் தானே இனிது செலுத்தித் தென்கரையில் இறக்கினன். இராமன் விடை