பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 திருக்குறட் குமரேச வெண்பா ஆகலால் அதனையே கருவிக் கூறினர். அன்பு கோப்ந்து வரு வதே இன்பம் கோயும்; அது தோயாமல் வருவது துன்பமே தோப்க்க தடித்தப் பதைக்கும் என்பது உவமையால் வடித் துணர வந்தது. அன்பின் அளவே இன்பம் விளைகின்றது. உடலுக்கு என்பு உறுதி. உயிருக்கு அன்பு உறுதி. என்பு இல்லாக அது மெலிவாய்த் துன்புறும்; அன்பு இல்லாத மனிதன் இழிவாய்க் துயரம் அடைவான். உரிய தகுதி கள் இழக்கமையால் கொடிய துன்பங்கள் நெடிது விளைந்தன. அன்பு இல் அவனை என்று உயர் திணையில் சொல்லாமல் அதனை என்றது இழிநிலையும் அழிதுயரும் தெளிவா அறிய. அன்பு இழக்க போகே மனிதன் புழுவா யிழிந்து பழியாப் அழி கிருன். உயிரின் இனிய கீர்மை ஒழியவே துயரம் பெருகியது. என்பு இல்லாக புழுக்களை வெயில் காப்ந்து கொல்லுதல் போல் அன்பு இல்லாத மக்களை அறம் காய்ந்து கொல்லும். காயுமே என்றதில் மேவியுள்ள ஏகாரம் பரிதாப ஒலியாப் நீண்டுள்ளது, அவ்வுண்மையை உள்ளச் செவியால் நுண் மையா ஊன்றி உணர்ந்து கொள்ளவேண்டும் இரக்கமும் உருக் கமும் துணித்த உணருமாறு உரைகள் தொனித்து வருகின்றன. அன்பை இழக்க அவலமாய் உயிர்கள் துயரம் உறுவதைக் கருதி யுணரும்தோறும் தேவரது உள்ளம் உருகி வந்துள்ளது. அந்த உண்மையான உருக்கத்தை உரைகள் ஒலித்த நிற்கின்றன. வெயில் என்றது கடுமையான சுடு வெயிலை. என்புடைய பிராணிகளும் இதில் கெடிது கிற்க முடியாது; என்பில்லாக புழு துடித்து மாயும். புழுவாய்த் துடித்தான் என்பது பழமொழி வழக்காய் வந்துள்ளது. தாங்க முடியாக துயரத்துக்கு இதனை இவ்வாறு பாங்கா யாண்டும் உவமை கூறி வருகின்றனர். உயிர்ப்பிலன் துடிப்பும் இல்லன் என்றுணர்ந்து உருவம் தீண்டி அயிர்த்தனள் நோக்கி மன்னற்கு ஆருயிர் இன்மை தேறி