பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. அன்புடைமை 359 மயிற்குலம் அனைய கங்கை கோசலை மறுகி வீழ்ந்தாள் வெயிற்சுடு கோடை தன்னில் என்பிலா உயிரின் வேவாள். (இராமா, தைலம், 62) தனது நாயகன் இறக்கான் என்.று அறிந்ததும் கோசலா தேவி தடித்துப் பகைக்கதை இது குறித் தள்ளது. சுடு வெயிலில் என்பு இலா உயிரின் வேவாள் என்ற கல்ை அவள் ஆவி அல மந்து பதைக்துள்ளகை அறிக் து கொள்ளுகிருேம். இந்தத் திருக்குறள் அந்தக் கவியின் உள்ளத்தில் புகுந்து இவ்வாறு உருக்கொண்டு வந்திருக்கிறது. அயலே வருவதும் காண்க. என்பு பெருத இழிபிறவி எய்திடினும் அன்பு பெறுகை அரும்பேறு எனக்கு என்ருன். (இராமா, இரணியன், 169) திருமாலை நோக்கிப் பிரகலாதன் இவ்வாறு வேண்டியிருக் கிருன். புழுவான இழி பிறவி எய்தினும் உன்பால் அன்பு அமை யின் அதுவே எனக்குப் பேரின் பப்பேறு என்று ஆர்வமாய்க் கூறியுள்ளான். அன்பின் பலனை நன்கு அறிக்கவன் ஆதலால் ஆண்டவனிடம் இங்ங்னம் அதனை நீண்ட வரமா வேண்டினன். புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி என்மனத்தே வழுவாதிருக்க வரம் தர வேண்டும் (தேவாரம்) ஆண்டவன் பால் அப்பர் இப்படி வேண்டியிருக்கிரு.ர். என்பில்லாக இழி புழுவும் அன்பிருந்தால் அதிசயசுகங்களை அடையும் என்ற கல்ை அகன் மகிமை ம ன ண் பு க ள் அறிய வந்தன. அன்பை மருவிய உயிர்பெரியஇன்ப கிலேயில் உயர்கிறது. Blessed are the merciful; for they shall obtain mercy. [Bible] இரக்கம் உடையவர் பாக்கியசாலிகள்; இறைவன் அருளை அவர் இனிதுபெறுகிருர் என்னும் இது இங்கே அறிய வுரியது. உள்ளத்தில் இனிய அன்பு இல்லை ஆனல் மனிதன் கொடி பகுப் நெடிய தீமைகளைச் செய்ய நேர்கிருன்; கோவே பாவத்தி வளர்கிறது; வளரவே தீய அத்தீயில் அவன் எரிக்க கரிந்து ஈன