பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. கடவுள் வாழ்த்து 37 மனிதன் அன்பு செப்துவரின் தெய்வம் அருள் செய்து வருகிறது; வரவே அரிய பல இ ன் ப வாழ்வுகள் பெருகி வருகின்றன. அதிசய ஆனந்த நிலை ஈண்டு அறிய வந்தது. நித்தனைப் பக்தியால் பணித்து வருபவர் கித்திய சிரஞ்சீவி களாப் என்றும் கிலேத்து வாழுவர் என்பது இதில் உணர்த்தப் பட்டது. இவ்வுண்மை மார்க்கண்டேயர்பால் உணரப்படும். ச ரி த ம். கடக நகரில் குச்சகன் மரபில் மிருகண்டு என்னும் வேதியர் ஒருவர் இருந்தார். அவர் மருத்துவதி என்னும் உத்தமியை மணந்து இல்லறம் புரிந்து வந்தார். கல்வியறிவும் நல்ல இயல்பும் உடைய அவர் பிள்ளைப்பேறு இல்லாமையால் உள்ளம் வருந்தி இறைவனே கினைந்து அருந்தவம் செய்தார். அன்பால் உருகி அரிய விாக சிலங்களோடு மருவி யிருக்க அவர் எதிரே பாமன் கோன்றினர். வான ஒலி வழியே ஞான மொழிகள் தோன்றின: 'அன்பனே! உனக்கு ஒரு புதல்வனே அருளத் திருவுளம் கொண் டுள்ளோம்; ஆயுள் நிறைந்திருந்தால் அறிவு கலங்கள் குறைந்து போம்; அது சுருக்கமானல் குணநீர்மைகள் பெருக்கமாம்; அவற்றைப் பாங்கோடு ஈங்கு விளக்கிச் சொல்லுகின்ருேம்: தீங்குறு குணமே மிக்குச் சிறிதுமெய் யுனர்விலாமல் மூங்கையும் வெதிருமாகி முடமுமாய் விழியும் இன்றி ஓங்கிய ஆண்டு அாறும் உறுபிணி புழப்போ னகி ஈங்கு ஒரு புதல்வன் தன்னே ஈதுமோ மாதவத் தோய்! (1 கோலமெய் வனப்பு மிக்குக் குறைவிலா வடிவம் எய்தி ஏலுறு பிணிகள் இன்றி எமக்கும்.அன் புடையோ கிைக் காலம் எண்ணிரண்டே பெற்றுக் கலேபல பயின்று வல்ல பாலனேத் தருது மோகின் எண்ணம்என் பகர்தி என்ருன். 2 (கந்தபுராணம், மார்க்கண்டேய179-180) இறைவன் அருளிய இத் திருமொழிகளேக் கேட்ட மிரு கண்டு முனிவர் சிறிது பொழுது சித்தித்தார்; பின் அந்தி வண் ணனே வக்தித்தார்; ஆயுள் சிறித உடையஞயினும் அறிவு பெரிது உடையனே வேண்டும் என வேண்டினர். அங்கனமே அருள அருமையான ஆண்மகவு அவர் மனைவி.பால் உதித்தது. மார்க் கண்டேயன் எனப் பெயரிட்டு மகிழ்ச்சி மீதார்ந்து இப்பாலனைப் in