பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 திருக்குறட் குமரேச வெண்பா போற்றி வளர்த்தனர். பிறை என நாளும் பெருகி வளர்ந்து அரிய கலைகள் பலவும் தெளிக்கான்; பருவம் அடைந்து வரவே இக்குமரனேக் கானுக்தோறும் தந்தையும் தாயும் சிங்தைகவன்று திகிலடைந்து வந்தார். ஆண்டு பதினறே என்று ஆண்டவன் அருளியதை எண்ணி எண்ணிக் கண்ணிர் மல்கிக் கலங்கி வரு கிற அவரை ஒருநாள் இவன் கூர்ந்து ஒர்ந்து கவலைக்குக் கார ணம் என்ன? என்று கேட்டான். அவர் உண்மையை உரைத் கார். காயையும் கங்கையையும் தேற்றி இருத்தி விட்டுத் தவத்தால் எதையும் பெறலாம் என்று துணிந்து வெளியேறிக் காசியை அடைந்தான்; பின்பு மணிகர்ணிகை புகுந்தான். நதியிடையே மணலைக் குவித்த உமாபதியை நினைக்து உள்ளம் உருகி உயர் தவம் புரிந்தான். என்புகெக் குருகக் கண்ணிர் இழிதர வலஞ்செய்து ஈசன் முன்புற வணக்கம செய்து முடிமிசை அடிகள் குடித் தென புலதது ஒருசார் எய்திச் சிவன உருச் செய்து பன்னுள் அனபுடன அருச்சித்து ஏத்தி அருந்தவம் இயற்றி யிட்டான். அருந்தவ கிலேயில் ஆர்வம் மீதுணர்ந்த இவ்வாறு இருந்து வருங்கால் பொருக்திய ஆயுள் பூரணம் ஆயது. காலனும் காலம் பார்த்து இப்பாலன் பால் வங்கான். அகட்டி அழைத்தான்; வெருட்டி மருட்டினன்; முடிவில் பாசத்தை விசியீர்த்தான்; உடனே ஈசன் எதிரே தோன்றிக் காலால் காலன உதைத்து வீழ்த்தினர்: “இத்தவப் புதல்வனுக்கு முன்னர்யாம் கந்த வயது வெறும் பதினறு அன்று; என்றும் பதினறே என்று இவ்வாறு திருவருள் செய்து காலனையும் மகிழ்வித்து ஞாலம் வியந்து மகிழ இறைவன் மறைந்தார். கிமலன் அடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ்வார் என்பதை உலகம் காண இக்குலமகன் உணர்த்தினன். கஞ்சினே மிடற்று வைத்த நகைமழு வாள ளுைம் தஞ்சென முன்னம் தானே தாதைபால்கொடுத்துச் சாதல் அஞ்சினேன் அபயம என்ற அந்தணற் காகி அந்நாள் வெஞ்சினக்கூற்றை மாற்றும்மேன்மையின் மேன்மையுண்டோ? (இராமா, விபீடணன், 1.15) சிவபெருமானைச் சரணடைந்து மார்க்கண்டர் சிரஞ்சீவி யாயுள்ள நிலையை இராமபிரான் இங்கனம் வியந்து கூறியுள் ளான். தன் பால் அன்பால் அடைக்கலம் புகவந்துள்ள விபீட H