பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. கடவுள் வாழ்த்து 39 னனைக் காக்க வேண்டியது எவ்வளவு கடமைl என்பதைத் தெளிவாக விளக்கி அவ்வீரன் எடுத்துக் காட்டி யிருக்கிருன். ஆலமே அமுதம் ஆக உண்டு வானவர்க்களித்துக் காலனே மார்க்கண் டர்க்காக் காய்ந்தனே அடியேற்கின்று ஞாலம்கின் புகழே யாக வேண்டும் நான் மறைகள் ஏத்தும் சிலமே ஆல வாயிற் சிவபெரு மானே என்ருர், (பெரியபுராணம்) மார்க்கண்டர்க் காக மறலிபட்ட பாட்டையுன்னிப் பார்க்கின் அன்பர்க்கு என்ன பயம்காண் பராபரமே. (தாயுமானவர்) ஒடு கின்றனன் கதிரவன் அவன்பின் ஒடு கின்றன ஒவ்வொரு நாளாய் விடு கின்றன என்செய்வோம் இனியவி வெய்ய கூற்றுவன் வெகுண்டிடில் என்றே வாடு கின்றனே அஞ்சலை நெஞசே! மார்க்கண் டேயர்தம் மாண்பறிந் திலேயோ ? நாடு கின்றவர் நாதன்தன் நாமம் ஈமச்சிவாயங்காண் நாம்பெறுந்துணையே. அருட்பா மாணி தன்னுயிர் மதித்துன வந்த அக் காலனே உதை செய்தார் பேணியுள்குமெய் யடியவர் பெருங் துயர்ப் பிணக்கறுத்து அருள்செய்வார் வேணி வெண்பிறை யுடையவர் வியன் புகழ்ச் சிரபுரத்து அமர் கின்ற ஆணிப் பொன்னினே அடிதொழும் அடியவர்க்கு அருவினே அடையாவே. (தேவராம்) மார்க்கண்டேயர் ப - ன் அடிசேர்ந்து பல்லுழிகாலம் வாழ்ந்து வரும் நிலையை இவ்வாறு பலரும் புகழ்ந்து போற்றி யுள்ளனர். மாணி=பிரமச்சாரி. காலனக் கடந்த நீடுவாழ்தற்கு ஞாலம் அறிக்க நல்ல சாட்சியாய் இப்பாலன் இருந்து வருத லால் நூலோர் யாவரும் இவனைச் சாலவும் கருதி வருகின்ருர் கித்தன் அடியை நினைவார் துயர்நீங்கி கித்தராய் வாழ்வர் நிலைத்து. சிவனே நினைந்து சிரஞ்சீவி யாகுக.