பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 திருக்குறட் குமரேச வெண்பா 4. எள்ளிச் சமணர் இடும்பைசெய்தும் அப்பரேன் கொள்ளவில்லை துன்பம் குமரேசா-உள்ளியொன்றை வேண்டுதல் வேண்டாமை யில்லான் அடிசேர்ந்தார் யாண்டும் இடும்பை யிலர். (+) இ-ள். குமரேசா சமணர்கள் சினந்து பல இடும்பைகளைச் செப் தும் அப்பர் என் எவ்வழியும் யாதும் அல்லல் இன்றி எங்கும் நல்ல நிலையில் இருந்தார்? எனின், வேண்டுதல் வேண்டாமை இல்லான் அடி சேர்ந்தார் யாண்டும் இடும்பை இலர் என்க. ஆண்டவனுக்கு நீண்ட ஒரு பெயர் இதில் வந்துள்ளது. வேண்டுதல் வேண்டாமை இல்லான் என்று குறித்திருப்பது பரத்தின் தத்துவ நிலையைக் கூர்ந்து ஒர்ந்த கொள்ள சேர்ந்தது. எங்கும் நிறைந்து, எல்லாம் அறிந்து, என்றும் உள்ள பரம் பொருள் விழைதற்கும் வெறுத்தற்கும் உரிய பொருள் யாண் டும் இல்லாமையால் ஈண்டு இப்பேர் இசைக்து கின்றது. விருப் பும் வெறுப்பும் மனிதரிடம் மருவியுள்ள சிறுமைகள்; அவை பரமனிடம் இன்மையால் அவ்வுண்மை இங்கனம் உணரவக்கது. எல்லாம் உடையான இல்லான் என்றது அவனது அம்புக கிலைமையைச் சொல்லாமல் சொல்லிய படியாம். உளன் என விதி முறையாக் கூறுவதினும் இவ்வாறு வேறு வகையால் குறிப் பது தத்துவக் காட்சிகள் செறிந்த வித்தக விளக்கமாம். இடும்பை= துன்பம். உயிர்களே இடுக்கி வருத்தும் துயரம் இடும்பை என வந்தது. கன்னல் வருவன, பிறரால் கேர்வன, தெய்வத்தால் நிகழ்வன எனத் துயரங்கள் மூன்று வகையாய்த் தோன்றுகின்றன. இவற்றைத் தாபத்திாயம் என்பர். இங்கத் துயரங்கள் கோயாமல் உயர்வாயிருக்க வேண்டுமாயின் யாண் டும் இன்பமயமாயுள்ள பரமனைக் கோய்க்து கொள்ள வேண் டும். என்றும் விடாமல் தொடர்ந்த வங்க இடும்பைகள் எங்கும் யாதும் தொடாமல் விலகி ஒழியவுரிய வழி விழி கெரிய வந்தது. விருப்பும் வெறுப்பும் இல்லாத இறைவன் அடிகளே அன் பால், நினைபவர் என்றும் துன்பம் இன்றி இருப்பர் என்பதாம்.