பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. அன்புடைமை 361 மயலாப் இவன் நாடிக்கேடினன். இத்தியவன் எதிரே மாயவன் ஒரு மாயமோகினியாய்த் தோன்றினர்; இப்பேயன் மயங்கி கின்ருன். மையலோடு மயங்கி நின்ற இவனே கோக்கி 'உன் தலையில் ஏதோ உள்ளதே! அதனை எடு' என்று அரி பரிவாக் கூறினர்; கூறவே இவன் யா தம் தேருமல் கிலேயை மறந்து தலையைத் தடவினன். உடனே எரிக் த மாப்ர்தான். இந்த அதிசய கிகழ்ச்சியைச் சுகமுனிவர் கருமரிடம் மிகவும் பெருமையாக் கூறியிருக்கிருர். அயலே வருவன காண்க. விருகன் தவம் புரிந்தது. விரைந்துவிரு காசுரன் விளங்குதனது ஆகம் அரிந்துபகல் ஆறெரி அழல்தலை சொரிந்தான் கருந்தலே அறுப்பவரு கண்ணுதல் விலக்கா வரக்கருதும் வேட்டது வழங்குஎன மொழிந்தான். [1 வரம் பெற்றது. துப்பினெடு முத்தலை சுருட்டுகடல் சுற்றும இப்புவியின் வானின் எவர் சென்னிமிசை எனும் முப்புரம் முறுக்குதிறல் முக்கண் இறை என்கை வைப்பின் அவர் சாவுற வரம்தருதி என்ருன். [2 கொல்ல மூண்டது. அன்னது களிற்றுரிவை அண்ணலும் அளித்தேம் என்ன அது தேர்தர இளம்பிறை புனேந்தோன் சென்னிமிசை யேதனது செய்யகரம் வைப்பான் உன்னி எழ முக்கண் இறை ஒடினன் விரைந்தே. [3 மாயன் மயக்கியது. வாட்டிறல் விளங்கவுணர் மன்னனே வழங்கா ஒட்டம்எவன் என்ன அவன் உற்றது கிளப்பத் திட்டரிய வெண்முறுவல் செய்துகை புடைத்து சி சூட்டரவ மீமிசை துயின்றபுயல் சொல்லும். [4 மாய்ந்து மடிந்தது. மின்னெழுகு கொற்றவடி வேலுழவ மற்றுன் சென்னிகரம வைத்து அது தெளிந்திடுதல் அன்றே 46