பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362 திருக்குறட் குமரேச வெண்பா கன்னிலைமை இத்திறமுன் காடுதி எனத்தன் மன்னிய தடக்கைதலை வைத்து அவுனன் மாண்டான். (5 (பாகவதம், 10-51) இாக்கம் அற்ற கொடியவனை விருகாசுரன் தானகவே மாண்டு மடிந்துள்ள நிலையை ஈண்டு ஒர்க்க உணர்க்க விப்க் து கிற்கிருேம். அன்பு இல்லாத உயிரை அறம் காய்க் து கொல்லும் என்பதைஉலகம் இவன்பால்கன்குதேர்ந்துதெளிந்துகொ ண்டது. அன்பிலார் தாமே அழிவர்; அவர்என்றும் இன்பம் அடைவ திலை. அன்பு இழந்தவர் துன்பம் உழக்த அழிவர். 78. தண்டகனேன் அன்பில்லாத் தன்மையில்ை வாழ்விழந்து கொண்டவுயிர் தீர்ந்தான் குமரேசா-மண்டுகின்ற அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று. ) يع( --- இ-ள். குமரேசா உள்ளத்தில் அன்பு இல்லாமையால் தண்டகன் என் உலகத்தில் இழிந்து அழிக்கான்? எனின், அன்பு அகத்த இல்லா உயிர் வாழ்க்கை வன்பால் கண் வற்றல் மரம் களிர்க் தற்று என்க. தளிராமல் அழிவது விழிதெரிய வந்தது. அன்பும் அகமும் உயிரும் வாழ்வும் உணர வக்தன. அகத்து = உள்ளத்தில். அன்பு தங்கியிருக்கும் இடம் இங்கே நன்கு தெரிய கின்றது. வன்பால்= வலிய கிலம். அடி யில் ர்ேப்பசை இல்லாத கடினமான கிலப்பகுதி வன்பால் என வந்தது. வன்பார் என்று வேறு பாடம் கொண்டால் வலிய தரை என்று நேரே பொருள் கண்டு கொள்ளலாம். வன்மை அதன் பொல்லாத் தன்மையைப் புலப்படுத்தி கின்றது. பலன் தரும் வகையில் நிலம் பெயர் பெறுகிறது. கெல் விளைகிற ஈரம் உள்ள நல்ல நிலம் கன்புலம்; புல், சோளம் முதலியன விளைவது புன்புலம்; யாதும் விக்ாயாக ஈரம் அற்ற கடு கிலம் வன்புலம். கடுமையும் கொடுமையும் உடையது வன்பால் என நேர்ந்தது. கிலேமை அளவே நிலம் நிலவியுளது.