பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364 திருக்குறட் குமரேச வெண்பா தாள்; அவனது பிறப்பை வெறுத்தாள்; அவனைப் படைத்தவ னைப் பழித்தாள். அந்தப் பழிப்பு பாட்டாப் வந்த சி' அற்றதலே போக அரு ததலே நான் கினேயும் பற்றித் திருகிப் பறியேனே --- வற்றல் மரம் அனேயானுக்கு இந்த மானே வகுத்த பிரமனேயான் காணப் பெறின். (ஒளவையார்) அன்பு அற்ற கொடியனே வற்றல் மரம் என்.று அப்பாட்டி இவ்வாறு பழித்திருக்கிருள். உள்ளத்தில் அன்பு இல்லாதவன பட்டமரம்போல் இப்பாரில் பாழ்பட்டு இழிந்து کم ہی۔ இன்ருன். இனிய கீர்மையான அன்பு குன்றிய அளவு மனிதன் கொடிய தீயகுப் முடியசேர்கிருன். நேர வே அவனுடை" வாழ்வு பாழர்ப்வ்ன் டேகிறது.இகதண்டகனிட்க்கான" ச ரி த ம். இவன் இட்சுவாகு மன்னன் மகன். நல்ல لقكسـوايى பிறக் திருக்கம் பொல்லாதவனப் இவன் அல்லலே புரிந்தான்: அதனல் தந்தை சிங்தை கொந்து வெறுத்து இவனே அயலே ஒதக்கிவிட் டார். விக்க மலையை அடுத்திருந்த பெரிய கிலப்பகுதிக்கு இவன் உரியவன் ஆயினன் மீதுமந்தம் என்னும் நகரிலிருக்க '. னப் வாழ்ந்து வந்தான். மடமையும் கொடுமையும் மூாககமும இவனிடம் பெருகி யிருக்கமையால் குடிகள் யாவரும் மறுகி வருக்தினர். பண்பாடு யாதும் இன்றிக் கொடிய காட்டுவிலங்கு போல் களித்து வந்த இவன் ஒருநாள் அரசை சன்னும பருவ மங்கையைக் கண்டான். அவள் சுக்கிராசாரியனுடை" மகள். நல்ல அழகி, அந்த மெல்லியலாளை இந்தப் ஒபால்லாதவன் வலிந்து கலந்தான்; கற்பு அழிந்த அவள் கண்ணிர் சொரிந்து அழுதுபோய்த் தந்தையிடம் நொந்து மொழித்தாள்: சிங்தை கொதித்தான்; எழு சாளுள் இவனுடைய நாடு அடி யோடு காசமாம்; இவனும் குடியோடு சாவான் என்று கடுமை யாச் சபித்தான். அவ்வாறே மண்மா பொழிந்த "' மாண்டு ஒழிந்தன. எல்லாம் காடாப் அடர்ந்தன: அதுதான் தண்டகவனம் ёT GET இவன் பெயரால் இயைந்த சி. பின்பு அங்கே சோலைகள் பல தோன்றினமையால் துறவிகளுக்கும முனிவர்களுக்கும் இனிய இடமாப் அமைச்சச. கொடிய அவன்