பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. அன்புடைமை 365 முரடனுப்க் கோதுகள் நீண்டு துேகள் செய்தமையால் இவ லுடைய நெடிய வளங்கள் எல்லாம் கிலைகுலைந்து ஒழிந்தன. அரியபல செல்வங்கள் அளவின்றி அமைந்திருந்தும் அறிவு குன்றி உரிய கிலே எதையுமே ஒருசிறிதும் உணராமல் உளமசெருக்கிக் கரியமனப் புன்மையொடு கடுங்கேடே புரிந்துவந்த கடுமை யாலே பெரியகொடும் பழிபடிந்து தண்டகனும் பண்டழிந்து பேர்ந்தான் அந்தோ ! இனிய நீர்மை இன்றி வன்கண்ணனப்க் கொடுமை மண்டி கின்றமையால் நெடிய செல்வங்கள் கிறைந்திருந்தும் இவனது வாழ்வு பாதும் கழையாமல் அடியோடு அழித்து ஒழிக்கச. அன்பு அகத்து இல்லா உயிர் வாழ்வு அவலமாய் இழிந்து அவமே அழிவுறும் என்பதை உலகம் இவன் பால் உணர்ந்து கின்றது. ஆசறு மனத்தெழும் அன்பை அன்றியே பூசனை உவக்கிலன் புராரி, சென்னிமேல் விசுறு திரையினும் மிக்க தோசொலாய் ஊசல்செய் மனமுடை ஒருவன் ஆட்டுர்ே. (பிரபுலிங்கலீலை) மனிதனது அகத்தின் அன்பையே ஈசனும் விரும்புகிருன்; புறத்தில் செய்கிற பூசனைகளை விரும்பான்; ஆகவே உள்ளத்தில் அன்புடையவனே கடவுளுடைய அருளே எளிதே ன ப்தி இன்பம் அடைக்க மகிழ்கிருன் என்பதை இது இனிது உணர்த்தியுள்ளது. அன்புநீர் தோயும் அளவே அரியவுயிர் இன்பமாய் வாழும் இனிது. அன்பு கனிந்து வர இன்பம் சுரந்து வரும். 79. பண்டு துரோணருக்கேன் பாஞ்சாலன் ஈயவில்லை கொண்டவெலாம் வைத்தும் குமரேசா-கொண்ட புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்துறுப் பன்பி லவர்க்கு. (க) இகள். குமரேசா துருபதன் பொருள்கள் பல வைத்திருக்கம்