பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. அன்புடைமை 367 உயிர் உருக்கமான இரக்கமே அன்பு ஆதலால் அதனையுடை யவரே எவ்வுயிர்க்கும் இரங்கி எவ்வழியும் இதம் புரிவர்; அக்க அன்பு இல்லாதவர் பொல்லாத வன்கண்ணாாப் யாண்டும் புலே யாயிழிந்து கிம்பர்; அப் புல்லரிடம் நல்லது யாதும் இல்லையாம். "ஈரமிலா நெஞ்சர் இருப்ப துலகிற்கோர் பாரமே ஆகும் பழி.” என்றகளுல் பாழான அவரது வாழ்வின் பழிகிலே தெரியலாம். ஒருவன் உள்ளத்தில் அன்பு இல்லே ஆல்ை அவன் கண் இருந்தும் குருடன்; காது இருக்தம் செவிடன்; கால் இருக்தம் கொண்டி, கை இருக்தம் முடவன்; வாய் இருந்தும் ஊமை என் பது புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும்? என்னும் குறிப் பினுல் உணர வந்தது. அகத்தில் அன்பைப்பேணி இன்பம் கானுக. வெளியே பொருள்கள் பெருகி இருந்தாலும் உள்ளே நல்ல அ ன் பு இல்லாதவர் பண்போடு இரங்கி யாருக்கும் பாதும் உதவி புரியார். இவ்வுண்மை கருபதன் பால் தெரிய கின்றது. ச ரி தம். இவன் பாஞ்சால தேசத்து மன்னன். இளமையில் தரோன ரோடு இவன் பள்ளித் தோழய்ைப் பழகியிருக்கான். அரிய பல அறிவு நலங்களை அவரிடமிருக்க இவன் அறிக் து கொண்டான்; அதல்ை உளம் மிக மகிழ்ந்த இவன் ஒருநாள் அவரை நோக்கி உறுதி மொழி கூறினன்: 'கான் அரசன் ஆப்ப் பட்டத்துக்கு வந்தால் உமக்குப் பல ஊர்களே உரிமையாக் கருவேன்' என்று பெருமையா உரைத்தான். படிப்பு முடிக்கக; இருவரும் பிரிக் தனர்; அவர் கிருபி என்னும் பருவமங்கையை மணந்து வறிய நிலையில் இல் வாழ்க்கை புரிந்தார்; இவன் பெரிய அரசய்ைத் தேசத்தை ஆண்டு வந்தான். அவருக்கு ஒரு மகன் பிறந்தான்; அசுவத்தாமன் என்று பேரிட்டு வளர்த்தார்; காப்ப் பால் சரியா இல்லாமையால் பிள்ளை மெலிந்து வந்தது; மகவின் மெலிவைக் கண்டு அவர் உள்ளம் வருந்தினர்; இவனே கினைந்தார்; இளமை யில் சொன்னதை எ னின் னி உளம் மிக உவந்தார். பிள்ளேப் பாலுக்கு ஒரு நல்ல பசு வாங்கி வரலாம் என்று உறுதி பூண்டு இவனிடம் வந்தார். அவரை இவன் பாதும் மதிக்கவில்லை; செல்