பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. அன்புடைமை 369 இடனும் பொருளும் ஏவலரும் இருந்தும் பயன்என் னேவந்த உடலின் பயன்ஆகிய அன்பை உருத இடத்து? நொதுமலரும் படர்செய் பகையும் உறவாக்கும் பற்றும்அளிக்கும் ம&னமைந்தா தொடர்பின் வளர்க்கும் அன்பதல்ை சோர்ந்தும் அன்பின் வழுவற்க: (விநாயக புராணம்) நெஞ்சினில் அன்பிலார் நெடிய செல்வராய் மிஞ்சிமேல் இருப்பினும் மேன்மை மேவிடார்; கஞ்சினும் கொடியராய் நலிவு செய்குவார் கொஞ்சமும் இதம்செயார் கொடிய ராவரே. வாரி அனைய வளமுறினும் அன்பில்லார் ஒரிறையும் ஈயார் உவந்து. அன்பு இல்லாதவர் பாதும் உதவார். 80. எய்தும் புறவுக்கா ஏன்சிபிமுன் தன்மெய்யைக் ' கொய்து கொடுத்தான் குமரேசா-மெய்யான அன்பின் வழிய துயிர்கிலே அஃதிலார்க் கென்புதோல் போர்த்த வுடம்பு. (ώ) இ-ள். குமரேசாl ஒரு புருவுக்காகச் சிபி ஏன் தன் மெய்யைக் கொப்து கொடுத்தான்? எனின், அன்பின் வழியது உயிர்கிலை; அஃது இலார்க்கு உடம்பு என்பு தோல் போர்த்த என்க. உயிர்கிலே= உடம்பு. உயிர் உயர்வாப் நிலைத்து கிற்பது என்னும் எதுவான் வந்தது. உடல் உயிரால் உயர்ந்தது; அவ்வு யிர் அன்பால் சிறந்தது. அந்த உயர்வு சிறப்புகளின் இயல்பு கண்யும், உறவுரிமைகளையும் இது நயமா உணர்த்தி யுள்ளது. அன்பு அமைந்து வந்தள்ளதே உயிர் கின்ற மெய்யாம்; அது இலார்க்கு அமைக்க உடம்பு தோலால் போர்த்த வெறும் எலும்புக் கூடே நல்ல சீவன் உள்ளது அன்று என்பதாம். உயிர் உயர்ந்தது; அறிவு ஈலம் உடையது; அழிவில்லாதது; விழுமிய கிலேயது. இத்தகைய உயிரும் அன்போடு கோப்ந்த போது தான் இன்ப நீர்மைகள் வாய்க்க இனிய ர்ேமைகள் தோய்ந்து எவ்வழியும் திவ்விய ஒளியோடு சிறந்து திகழ்கிறது. 47