பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. அன்புடைமை 373 யில் முதன்மை பெற்றவன். கிருவயோத்தியில் இருந்து செங் கோல் செலுத்திய வெண்குடை வேந்தன்; அரிய பல குண கலங்கள் கிறைந்தவன்; சிறந்த அழகன், இவனுடைய ஆட்சி யில் மக்கள் யாண்டும் மிக்க மகிழ்ச்சியோடு மாட்சியாப் வாழ்க்க வந்தனர். எவ்வுயிர்க்கும் ஆகரவாப் நீதிமுறை புரிக்க வருகிற இவனது சாதனையைச் சோதனை செய்யத் தணிந்து இந்திரனும் எமனும் &তে தந்திரம் செய்தனர். புருவும் வேடனு மாப் உருவம் மாறினர். அரண்மனை அருகே குளிர் பூஞ்சோலை யில் உலாவி வந்த இவன் எதிரே அப்புரு பறக்க வந்து அடைந்து பதைத்துத் துடித்தது; அந்தக் கள்ளப் பறவையின் கண் கலக் கத்தைக் கண்டு இவன் உள்ளம் இரங்கி எடுத்து உச்சியும் உட அலும் உரிமையுடன் தடவி உதவியருளினன். அடுத்த அவ் வேடன் கடுத்துவந்தான்; அரசைத் தொழுது புறவைக் கேட்டான். இ.பி. நீ யாவன்? ஏன் இதைக் கேட்கிருப்? வுேடன்: நான் வனசான்; என் வேட்டையில் தப்பி அது இங்கே வந்தள்ளக, என் கையில் கந்தருளுங்கள். இ.பி. .ே வ அது வேண்டிய பொருள்களைத் கருகிறேன்; ஏதேனும் கேள்! இப் பறவையைக் கேளாதே. வேடன்: நான் புலால் உண்பவன்; புருக்கறி எனக்கு மிகவும் பிரியம்; இதன் கசையிலேயே கசையாய் வங்கள் ளேன்; தயவுசெய்து என்னிடம் கொடுத்து விடுங்கள் சி.பி. உன்னுடலே வேளர்க்க ஒராமல் ஒருயிரை இனனுடலின நீக்கல் இழிபாவம்-உன்னே நேர் கொல்ல ஒருவன் கொதித்துவரின உன் உள்ளம் அல்லல் உருதோ அறி. வேடன்: அந்த அறிவெல்லாம் உங்ககப் போன்ற பெரியவர்க ளுக்கே உரியன; நான் காட்டு வேடன்; கண்டதை உண்டு களித்து வாழ்பவன். இங்கே ஒளித்து வந்துள்ள இந்த இப் பறவையை என் கையில் கந்து விடுங்கள். இ.பி. எ வேடா! நீ மூடமாப் உளறுகிருப்; நான் சொல்வ தைக் கேள்; வேறு உணவுப் பொருள்களை வேண்டிய அளவு கொடுக்கிறேன்; விரைந்து கொண்டு போ,