பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

372 திருக்குறட் குமரேச வெண்பா அன்பாப் இரங்காத கண் என்போ, கரம்போ, கசையோ, யாதோ என வசையா இது இகழ்க் தள்ளது. இரக்கம் இல்லாத கண் புண் எனப் புலைப்பட்டது; அன்பு இல்லாத உயிர் பிணம் எனப் பிழையுற்றது. கண்ணும் உயிரும் கண்ணியமா வந்தன. ஏவர் எனினும் இடர்உற் றனர்.ஆகி ஒவில் குறைஒன் றுளரேல் அதுமுடித்தற்கு ஆவி விடினும் அறனே; மறுத்துளரேல் பாவம் அலது பழியும் ஒழியாதே. (கங்தபுராணம்) துன்புற்றவர் பால் அன்புற்று ஆகாவு புரிக; அ அ ேவ அறம்; அதனல் உயிர் நீங்க நேரினும் உயர் பேரின்பமே; அது செய்யாக ஒழியின் பழியும் பாவமும் விளையும் என இது குறித் திருக்கிறது. பிறர் மகிழ்வுற வாழ்வதே உயிர் வாழ்வாம். நாகர் துயர்கெட நடப்போய்; உாகர் துயரம் ஒழிப்போய்! (மணிமேகலை, 11) புத்தாது அன்பு கிலையை இதல்ை அறிந்து கொள்கிருேம். தன் உயிர்க்கு நேர்ந்த அல்லல்களைப் பொறுத்து எவ்வழி யும் பிறவுயிர்களைப் பேணி வந்தமையால் திவ்விய மகானப்ச் சிறந்து எவ்வுலகும் தொழுதுவர இவர் இசைபெற்று நிற்கிரு.ர். ஒன்றும் நிலையில்லாத இவ் வுலகத்தில் என்றும் நிலையாப் நிலைத்துகிற்பவர்யார்? உபகாரிகளானவள் ளல்களும்விர ர்களுமே. “Life is mostly froth and bubble; Two things stand like stone: Kindness in another's trouble, Courage in your own.” [Gordon] 'உயிர் வாழ்வு நீர் மேல் துரை குமிழிகள் போல் நிலையில்லா தது; இதில் மலைபோல் இரண்டு பொருள்கள் கிலேயாப் கிலைத்து கிற்கின்றன; அவை எவை? பிறர் துயர்க்கு இரங்கி உதவும் அன்பும், தன் துயரைப் பொறுத்துக் கொள்ளும் தீரமுமேயாம்' என்னும் இந்த ஆங்கிலக் கவி ஈங்கு ஊன்றி உணர வுரியது. பிறருடைய அல்லலே நீக்கும் பொருட்டுத் தம் உயிரையும் கல்லோர் உதவ சேர்வர். இவ்வுண்மை சிபிபால் உணர கின்றது. சரி தம். இவன் சூரிய குலத் தோன்றல். திகிரி மன்னர் வரிசை