பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380 திருக்குறட் குமரேச வெண்பா திருந்திய மனைவாழ்வுடைய பெருக்ககையாளர் எவ்வழியும் விருந்தினரைச்செவ்வையாப் பேணி யார்க்கும் உபகாரம் புரிந்து வருவர். இவ்வுண்மை அப்பூதிபால் செப்பமா அறிய கின்றது. ச ரி தம். இவர் சோழ நாட்டிலே திங்களூரிலே இருந்தவர்; வேதியர் மரபினர். நீதிநெறியே ஒழுகும் கியமங்கள் உடையவர் பகவதி என்னும் நல்ல குணவதியை மனந்த இவர் இல் வாழ்க்கையில் அமர்ந்தார்; எல்லா உயிர்களிடமும் அன்புடையாாப் ஆக வுகள் புரிந்து வந்தார். திருநாவுக்கரசு நாயனருடைய பத்தி நிலையையும் உத்கம குண நலங்களையும் கேள்வியுற்று அவர் பால் போன் பு பூண்டார். காம் கருணையோடு எண்ணிச் செப்த தண்ணிர்ப் பங் தல் முதலிய கரும கிலையங்களில் எல்லாம் அவருடைய பெயரை உரிமையா எழுதி வைத்து உழுவலன்புடன் ஒழுகி வந்தார். தாண்டவம் புரிய வல்ல தம்பிரா ருைக்கு அன்பர் ஈண்டிய புகழின் பாலார் எல்லையில் தவத்தின் மிக்கார் ஆண்டசிர் அரசின் பாதம் அடைந்தவர் அறியாமுன்னே காண்டகு காதல் கூரக் கலந்த அன் பினராய் உள்ளார்: 11 களவுபொய் காமம் கோபம் முதலிய குற்றம் காய்ந்தார் வளமிகு மனேயின் வாழ்க்கை கிலேயினர் மனப்பால் உள்ள அளவைகள் கிறைகோல் மக்கள் ஆவொடு மேதி மற்றும் உளவெலாம் அரசின் காமம் சாற்றுமவ் ஒழுக்க லாற்ருர்: வடிவு தாம் காணுர்ஆயும் மன்னு சீர் வாக்கின் வேந்தர் அடிமையும் தம்பிரார்ை அருளும்கேட்டு அவர் நாமத்தால் படிபுகழ் மடங்கள் தண்ணிர்ப் பக்தர்கள் முதலாயுள்ள முடிவிலா அறங்கள்செய்து முறைமையால் வாழும்நாளில் s (பெரிய புராணம், அப்பூதியடிகள், 1-3) இவரது கிலேமை தலைமை நீர்மை சீர்மைகளை இகளுல் இனிது அறிந்து கொள்ளுகிருேம். இவ்வாறு இவர் வாழ்க் ைவருங்கால் அப்பர் அங்கே வந்தார். அவரைக் கண்டதும் இவர் ஆனந்தம் மீதார்க் து அடியில் விழுந்து கொழுகார்; பின்பு உழுவலன்புடன் உபசரித்து உயர்ந்த விருந்து புரிந்தார். அவ்விருக்கக்கு நீளமா நல்ல வாழை இலை கொண்டு வரக் கோட்டத்தக்குப் போன மூத்த திருநாவுக்கரசு என்னும் இவருடைய கலைமைப் புகல்வன்