பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. விருந்தோம்பல் 88.1 அரவம் தீண்டியதால் மாண்டான். மகன் இறந்ததை அறிந்து மறுகினர் ஆயினும் தயரை அடக்கிக் கொண்டு வக்க பெரிய வருக்கு விருந்து செப்ய விரைந்தார். கிகழ்க் தள்ள நிலையைத் திருவருளால் அறிக்க நாயனர் உள்ளம் உ ரு கி இறைவனே கினைக்க பிள்ளை எழுந்து வரும் படி உதிக்கார். முதல்வன் அரு ளால் புகல்வன் பிழைக்கான் இறந்த மகன் எழுந்து வரவே எல்லாரும் அதிசய பரவசாப் ஆண்டவனத்ததி செய்து போம் றினர். அதன்பின் அவர் உணவு உண்டார். இவருடைய இல் வாழ்க்கை கிலேமையையும் Fo Lo & WT П நீர்மையையும் உள்ளப்பண் பையும் உறுதி நலனயும் யாவரும் வியந் து புகழ்ந்தார்.இருக்க ஒம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்து ஒம்பி வேளாண்மை புரி யவே என்பதை உலகம் தெரிய இவர் நலமா உணர்த்திகின்ருர். உற்ற விருந்தை உளமுவந்து பேனலே பெற்ற மனைவாழ்க்கைப் பேறு. விருக்து புரிந்து வேளாண்மை செப். 82 தானுண்ணுன் ஒளவையுண்னக் கந்தான் அருங்கனியைக் கோனதிகன் என்னே குமரேசா-மான விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. )ره( இ-ள். குமரேசா ! அரிய இனிய கனியை அதிகமான் உ ண்ணுமல் ஒளவைக்கு என் உரிமையாக் தக்கான்? எனின், சாவாமருந்து எனினும் விருந்து புறத்த காக் கான் உண்டல் ஆகாத சன் க. சாவா மருந்து என்றது அமிர்தக்கை. உண்டவரை கெடி து வாழச் செய்வத கேவ அமிர்கம் என யாவரும் புகழ நேர்ந்தது. அமிர்கம் = மரணம் மருவாமல் அருளுவது. அமுதம் = முகமை கேராமல் காப்பது. அமிழ்கம் = இனிய சுவையாப் இன்பம் கருவது. பெயரின் காரணக் குறிப்புகள் கருதி யுனர வுரியன. மூவா மாபும் ஒவா நோன்மையும் சாவா மரபின அமரர்க்காச் சென்ற (பரிபாடல், 2)