பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

382 திருக்குறட் குமரேச வெண்பா அமரர் நிலைமையை இதல்ை அறிக்க கொள்ளுகிருேம். அரிய அமிர்கமே எனினும் விருத்தைப் புறத்தே வைத்து விட்டு ஒருவன் அகத்தே தனியே உண்ணுதல் தகாது என்பதாம். வேண்டம் பாற்று அன்று = விரும்பும் பான்மையக அன்று. வெறுத்த விலக்கும் கீழ்மையகே என்பது கிழமையான குறிப்பு. வந்த விருக்க புற த்தே பசித்திருக்க அகத்தே ஒருவன் புசிப் பக பழியும் இழிவும் பாவமும் ஆகும்.ஆதலால் அவ்வாறு அவன் இழிந்து போகலாகாக எ ன்று இவ்வாறு இ.த மொழிக் தள்ளது. விருந்தை முதலில் அருந்தச் செய்து அதன்பின் உண்பவன் உத்தமன். இத்தகைய பெருக்ககைமையை எவரிடமும் எளிதே காண முடியாது. விருந்து புரிவதில் பிறவுயிரின் பசிக் துயர் நீங்கு கிறது; அதனுல் புண்ணியம் ஓங்கி வருகிறது; வர வே மனிதவாழ் வின் இனிய பயனுப் மகிமை தோய்ந்து மாண்புற நேர்கின்றது. மனைவாழ்க்கையை மகிமைப் படுத்தி இன்பம் பயக்க இரு மையும்பெருமிையாவருதலால்விருத்த ஓம்பல்வியக்க புகழவக்கது. மருந்தே ஆயினும் விருந்தோடு உண். (ஒளவையார்) விருக்கைப் புறக்கே வைத்த உண்ணுகே, சாவா மருங்கே எனினும் பகுக்க உண்ணுக என்று தேவர் கூறியதைத் தழுவி ஒளவையாரும் இவ்வாறு விருக்கோ ம்பலைவிரும்பிக் கூறியுள்ளார். எவ்வகையிலும் யாதும் தாழ்வு சேராமல் பாதுகாத்து வரு வதே வாழ்வாம்; எ வ்வுயிர்க்கும் இரங்கி இகம் புரிந்தவரின் அ.தி திவ்வியவாழ்வாய்ச் சிறந்த எவ்வழியும் இன்பம்சுரக்கவருகிறது. புரிந்த பாவம் மறையாது புகறல் வேண்டும்: யாவருக்கும் வருங்தின்ருக வியவனகள் செய்யவேண்டும்; மகிழ்தங்தை திருந்தும் ஒழுக்கம் திறம்பாமல் கிற்றல்வேண்டும்; அடகுஎனினும் விருந்திைேடு நுகர்வதலால் வாளா நுகர்தல் விடவேண்டும். (கூர்மபுராணம், இல்லறம், 10) மனிதன் வாழவேண்டிய வகைகளே இது தொகையாக் குறித் கள்ளது; அடகு எனினும் விருந்திைேடு நுகர்க; தனியே நுகராதே என இனிது போதிக் துள்ள இக இங்கே கூர்க் தசிந்திக்கஉரியது. அடகு = இலைக்கறி: கீரை. எளிமை கெளிய வந்தது.