பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 விருந்தோம்பல் 385 உரவுச்சினம் கனலும் ஒளி திகழ் நெடுவேல் அரவக் கடல் தானே அதிகன். (சிறுபாண்) அரிய திங்கனியை உரிமையோடு விருக்கக்கு அதிகன் அளித்துள்ள பெருக்ககைமையை வியக் த நல்லூர் நத்தத்தனர் என்னும் சங்கப் புலவர் இங்கனம் உவக்க பாடியிருக்கிருர், பூங்கமல வாவிசூழ் புள்வேளூர்ப் பூதனேயும் ஆங்குவரு பாற்பெண்ணே யாற்றினேயும்--ஈங்கு மறப்பித்தாய் வாள் அதிகா! வன்கூற்றின் காவை அறுப்பித்தாய் ஆமலகம் தந்து. (ஒளவையார் அதிகன் செய்த அதிசய உதவியைகினைந்து மகிழ்க்து நன்றியறி வோடு ஒளவையார் இவ்வண்ணம் புகழ்ந்துள்ளார். ஆமலகம்= நெல்லிக்கனி. அமுகம் அனைய அரிய உணவை விருந்து அருங்க அருளியதால் இவனது மணவாழ்வின் மகிமை தெரிய வந்தது. சாவா மருந்து எனினும் விருத்துக்கு ஊட்டுவதே பெருக்ககைமை என்பதை உலகம் இவன்பால் நலமா உணர்ந்த தெளிந்தது. அரிய கனியை அதிகன் அருளிப் o, பெரிய புகழினமுன் பெற்ருன--உரியவெலாம் உண்டு கழித்தார் ஒருபலனும் காணுமல் மண்டுபழி கண்டார் மருண்டு. வானமிர்தம் ஆலுைம் வந்தவிருந் தூட்டியுண்க ஈனம் தனியூண் இளிவு. பிறர் பசி நீக்கிப் போறம் ஆக்குக. == 88. ஈட்டியவெல் லாம்தேய்ந்தும் ஏனல்லான் பின்னுலவாக் கோட்டைபெற்று வாழ்ந்தான் குமரேசா-வீட்டில் வருவிருந்து வைகலும் ஒம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று (E) இ.ள். குமரேசா ஈட்டிய பொருள் யாவும் தேய்க்கம் நல்லான் ஏன் என்றும் நிலையான கோட்டை பெற்று வ ரி ழ் க் த ர ன்? எனின், வைகலும் வருவிருக்க ஒம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று என்க. வாழ்வு பாழாகா வழி அறிய லுக்கது. 49