பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386 திருக்குறட் குமரேச வெண்பா விருத்தினரைப் புரந்துவரின் பொருள் குறைந்து படும்; படவே வாழ்க்கை வறுமை அடைந்த வருக்க நேரும் என்று பலர் எண்ணநேர்வர் ஆதலால் அவர்உண்மையை உணர்க்க உறுதி கலம் தெளிய இது இவ்வண்ணம் ஈண்டு இசைக்தி வந்துள்ளது. வைகல் = நாள். உம்மை அதன் தொடர்பை உணர்த்தியது. விருந்து இல்லாத நாள் வீண் என்னும் முதுமொழியை மதி தெளிந்து விதி கியமமா நாளும் செய்து வரும் பெருந்தகையா ளன் வாழ்வு இங்கே நன்கு தெரிக்கு கொள்ள சேர்க்கது. பருவக்க = வருக்தி. பருவால் என்னும் சொல் தன்பத்தை உணர்த்தி வரும்; அதன் அடியா ப் இது வந்தள்ள அ. அல்லல் அடைந்து அலமந்து கெடுதல் இல்லை என்பதை இ ங் எ ன ம் சொல்லியருளினர். பருவாலும் பாழ்படலும் படியாமல் வாழ்க. தன் மனையை நோக்கி வருகிற விருந்தினரை நாளும் பேணி வருகிறவனது வாழ்க்கை யாதும் வருக்தி அழியாது என்பதாம். பிறர்க்கு ஈதலாலும் விருந்து புரிதலாலும் பொருள் தேயும் ஆயினும் வெளியே புரிந்து வருகிற முயற்சியாலும் உள்ளே சுரத்து வருகிற புண்ணியத்தாலும் வாழ்வு வளர்ந்து வருமே அன்றித் தாழ்வாய்த் தளர்ந்து படாது; தளராத விருந்து ஒம்புக. இறைத்து வருந்தோறும் கிணற்றில் நீர் சுரந்து வருதல் போல் விருந்தைப் பு ந் து வருந்தோறும் வீட்டில் பொருள் கிறைக்க வரும். இயற்கை கியமங்களைக் கருதியுணர்பவர் உறுதி கலங்களை ஊக்கிச் செய்து உயர்ந்து கொள்ளுகின்றனர். அறம் பொருள் இன்பங்கள் வாழ்வின் பயன்களாப் வங் துள்ளன. பொருளை ஈட்டவும் அறங்களை ஆக்கவும் இன்பங்களை அனுபவிக்கவும் மனிதன் உரிமையாளனுய் மருவி வந்தள்ளான் பிறர்க்கு உபகாரம் புரிந்து வருவகால் அறம் வளர்ந்து வருகி மது; அதனல் வாழ்வு எவ்வழியும் நலமாச் சிறந்து திகழ்கிறது. வேளாண்மை செய்து விருந்து ஓம்பி வெஞ்சமத்து வாளாண்மை யாலும் வலியராய்த்-தாளாண்மை தாழ்க்கு மடிகோள் இலராய் வருந்தாதார் வாழக்கை திருந்துதல் இன்று. (பழமொழி)