பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. விருந்தோம்பல் 387 மனிதனுடைய வாழ்க்கை சிறந்து வரும் வழிகளை முன்று ரை யரையனர் இங்கனம் குறித்திருக்கிருர் விருந்து ஓம்பி வேளாண்மை செய்பவனே திருக்திய மனை வாழ்வை யுடைய வனகிருன் எனத் தேவர் மு. த லி ல் உரைத்துள்ளதை ஈண்டு உணர்ந்துகொள்பவர்.இக்கப்பழமொழியைத்தெளிந்துகொள்வர். வருகர் வரையார் வார வேண்டி விருந்துகண் மாருது உணி இய. (பதிற்றுப்பத்து 21) வருவிருக்கைப் பேண வேண்டிய முறையையும் இல்வாழ் வின் செறியையும் கிலையையும் இது காணியாக் காட்டியுள்ளது. விருந்திலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம். (ஒளவையார்) விருந்தினரை உபசரித்து வருவோரே இல்வாழ்வின் பயனைப் பொருக்தி வருகிருர்; அதனை இழக்கவர் நல்வாழ்வை இழந்த வாய் இழிந்த போகிருர் என ஒளவையார் இவ்வாறு கூறி யிருக்கிருர் விருந்து அருக்திவர வாழ்வுபெருத்திருவாப்வருகிறது. அறவோர்க்கு அளித்தலும், அந்தணர் ஒம்பலும், அறவோர்க்கு எதிர்தலும், தொல்லோர் சிறப்பின், விருந்து எதிர்கோடலும் இழந்த என்னே. (சிலப்பதிகாரம், 16) இனிய வாழ்க்கையின் புனித நிலைகளை இது உணர்த்தி யுள்ளது. இல்வாழ்வின் இக்கநல்ல பலன்களை இழக் கள்ளமையை எண்ணி எண்ணிக் கண்ணகி இவ்வண்ணம் வருக்தி யிருக்கிருள். அருந்து மெல்அடகு ஆரிட அருந்தும்?என்று அழுங்கும்; விருந்துகண்டபோது என் உறுமோ? என்றுவிம்மும்; -- மருந்தும் உண்டுகொல் யான்கொண்ட நோய்க்கு? என்று மயங்கும்; இருந்த மாநிலம் செல்அரித் திடவும் ஆண்டு எழாதாள். (இராமா, சுந்தா, காட்சி, 15] இலங்கைச் சிறையில் இருக்க பொழுது சீதை இவ்வாறு மறுகி உருகியுள்ளாள். பொருளைக் கருதியுணர்பவர் உள்ளம் கரைக்க நிற்பர். கன்னேப் பிரிந்துள்ள தனது நாயகனே கினைந்து இத்துளயவள் வருக்தி அழுதுள்ளமை உழுவலன்பையும் விழுமிய பண்பையும் கரும நீர்மைகளையும் மருமமா விளக்கியுள்ளது. விருந்து கண்டபோது என் உறுமோ? என்று இரங்கியிருப்பதால்