பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388 கிருக்குறட் குமரேச வெண்பா இராமனும் சீதையும் விருந்து ஒம்பி வேளாண்மை செய்து இல் வாழ்க்கையை நடத்தி வந்துள்ள கிலே நன்கு தலங்கி கிற்கிறது. உண்மையான உயர்ந்த மனே வாழ்க்கையின் கன் மைகளை ஈண்டு துண்மையா உணர்ந்து கொள்கிருேம். பிற உயிர்களுக்கு இகமாப் உதவிபுரிந்து வருவதே இயல்பான உயர்குல வாழ்வாம். வக்க விருந்தினர் சிங்கை மகிழச் செப்துவரின் அக்கக்குடி வாழ்க்கை எந்தவகையிலும் தாழாமல் பாண்டும் இசை மிகுந்தே வரும். இந்த வுண்மை கல்லான் பால் நன்கு காண வந்தது. ச ரி த ம். இவன் பேருக்கு ஏற்றபடியாருக்கும் நல்லவன். தாளாண்மை யுடைய வேளாண் மரபினன். எவ்வுயிர்க்கும் இரங்கி யாண்டும் எவ்வழியும் இதமே புரிக்க செவ்விய கீர்மையன். மதுரைமா நகரில் இவனுடைய மனை வாழ்க்கை இனிய கனி மரம் போல் எல்லார்க்கும் இன்பம் சுரங் த வந்தது; அவ்வாறு வருங்கால் ஒருமுறை வானம் வறந்து கின்றது. அகல்ை இவனுடைய கில புலன்கள் வினைப்ாமல் கி ன் ற ன. நாளும் தளராமல் விருந்து புரிந்து பலர்க்கும் உதவி செய்து வந்தவன் சரியா உபகாாம் செய்ய முடியவில்லையே! என். உள்ளம் வருக்கினுன். ஒருநாள் இறைவன் கோயிலுள் புகுந்து சங்கிதியின் எதிரே கின்று ஆண்ட வனை நோக்கி அழுதான்: அல்லல் நீங்கி வானேர் கெடிது வாழக் கொடிய ஆலக்கைக் கடிது உண்டு அருளிய நீலகண்டா! அடியேன் குடிவாழ்வு குலையாமல் அருள் புரி; இலேயேல் படி மீதில் என் உயிர் வாழ்வு இலையாம் படி செப்” என இவ்வாறு அன்புரிமையோடு உருகி கின்ருன். அப்போது வானிலிருந்து ஒரு ஒலி எழுக்கது. 'உன் வீட்டில் நிலையான ஒரு நெல்பொதி உளது; எடுக்க எடுக்க வளரும்; என்றும் குறையாமல் கின்று நிலவும் ஆகலால் அதற்கு உலவாக்கோட்டை என்று பேர்; அதைக்கொண்டு எவர்க்கும் நீ விருத்து பு ரி ய ல ம்' என ஆகாய வாணியாப் அரிய மொழி எழுங்க.தி அதனேக் கேட்ட தும்பேரின் பம்மீதுளர்க்க பெருமானத் தொழுதுவிட்டு விட்டுக்கு வந்தான். செல்கோட்டையைக் கண்டான்; நெஞ்சம்களித்தான். கேட்டின்பம் எய்திக் கிளர்விம்மிதன் ஆகி வேதப் பாட்டின் பயனேப் பணிந்து இல்லம் அடைந்து பண்டிை