பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. விருந்தோம்பல் 384) ஈட்டும் தவப்பேறெனக் கண்டனன்; தொண்டர்க்கு எங்தை கூட்டும கதிபோல் உலவாமல் கொடுத்த கோட்டை. [1 வாறுை சூடி தருகோட்டையை வைகல் தோறும் பூநாறு சாந்தம் புகைஒண்சுடர் கொண்டு அருச்சித்து ஆதை செவ்வி அடிசிற்கு அதற்கு வேண்டும் கான கருவி விலைக்கும் அது கல்க வாங்கா. [2 மின்னர் சடையான் தமர் ஆய்ந்தவர் வேகச் செல்வர் தென டைர் தெய்வ விருந்து ஒக்கல் செறிந்துகட்டோர் முன்னும எவர்க்கும் முகில் போல் வரையாமல் கல்கி எங்காளும் கோயின்று அளகாதிபன் என்ன வாழ்ந்தான். (3 திருவிளேயாடல், உலவாக்கோட்டை 15-17) நல்லானுடைய உள்ளப் பண்பையும், உபகார கிலைகளேயும், ஈசன் அருளையும் ஈங்கு ஒருங்கே உணர்க்க கொள்ளுகிருேம். எங்காளும் குபேரன் போல் குறையாக செல்வக்கோடு வாழ்க் கான் என்ற கனுல் இவனது வாழ்வின் வளம் தெரிய வந்தது. வருவிருந்து வைகலும் ஒம்புவான் வாழ்க்கை யாகம் காழாமல் எவ்வழியும் தனி கிலேயில் ஓங்கி இனிது விளங்கி இசை மிகுந்து வரும் என்பதை உலகம் இவன் பால் நலமா உணர்த்து தெளிக்கது. உற்ற விருந்துாட்டி உண்பானை உம்பரெலாம் சுற்றமாச் சூழ்வர் தொடர்ந்து நலமா விருக்க ஒம்பின் வாழ்வு வளமா வளர்ந்து ஒங்கும். 84. என்றும் அசதியில்லில் ஏனே திருமகளார் குன்ரு துறைந்தார் குமரேசா-கன்ரு அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து கல்விருந்து ஒம்புவான் இல். (+) இபள். குமரேசா அசதி இல்லில் திருமகள் ஏன் என்றும் உள்ம் உவந்து துருங்காள்? எனின், முகன் அமர்க் த ந ல் வி ரு ங் த ஒம்புவான் இல் செய்யான் அகன் அமர்க்க உறையும் என்க. விருக்கைப் பேணி வருகிறவன் வாழ்வு வளம்ாப் வளர்ந்து வரும் என்பதை முன்பு அறிக்கோம்; அவனது மனையில் திரு மகள் மகிழ்ந்திருப்பாள் என்பதை இதில் அறிந்து கொள்கிருேம்.