பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. விருந்தோம்பல் 391 கோசலா தேசத் தப் பெண்கள் விலையை இது நம் கண்கள் காணக் காட்டியுள்ள த. வருந்தி வந்தவர்க்கு ஈதலும், விருந்து புரிதலுமே நாளும் அவர் செய்து வந்த காரியங்கள் என்றகளுல் அக்காட்டின் சிரிய பண்பாட்டை சிங்கிக் - மகிழ்க்க கொள் ெ ருேம். விருக்க ஒம்பலும்,வேளாண்மையும் இதில் விளங்கியுள்ளன. அருந்தளவம் மூரலிட அம்புயம் ா சடைவிரிப்பக் கரும்புதிம பால்வார்ப்பக் க.கலிங் மெய்வார்ப்பசி சுரும்பினங்கள் விருந்துாட்டும் சொலவரி.காம் .அங்ாட்டில் விருந்துபுறங் கருவாரே வியப்பாரைக் கருவாரே. (திருக்குற்ருல புராணம், 82) முல்லை அரும்பு, தாமரை இதழ், கரும்பின் சாம, கதலிப் பழம் முறையே அன்னம் இலை பால் நெய் ஆக வண்டுகள் காட் டில் விருந்துளட்டும்; பெண்கள் சாட்டில் விருந்து ஊட்டுவார்; இந்த உபகார நிலைகளைக் கண்டு விண்ணுேர் வியந்து மகிழ்க்தார் என்று இது காட்டியிருக்கும் காட்சியைக் கருதிக் கானுக. உள்ளம் உவக்க உபசரித்து விருக்கை ஆதரிக்கும் பெருக் தகை பெருக்திருவாளய்ைச் சிறந்த உயர்ந்த புகழோடு ஒளி மிகுந்து விளங்குவான். இது அசதிபால் நேரே அறிய கின்றது. சரிதம். இவன் ஆயர் குலத்தவன். ஐவேல் என்னும் ஊரில் இருக்தவன் சூதவாதுகள் யாதம் அறியாதவன். இயல்பாகவே நல்ல இயல்பு கள் இவனிடம் இனிது அமைந்திருந்தன. எல்லார்க்கும் எவ்வழி யும் இனியனப் இவன் இதமேசெப்துவந்தான். ஒளவையார்.ஒரு நாள் இவனுடைய ஊருக்கு வந்தார். அந்தப் பாட்டியைக் கண் டதும் உவக்க உபசரித்தத் தன் விட்டுக்கு அழைத்துக்கொண்டு போப் விருந்த புரிந்தான். காட்டு வள்ளிக் கிழங்கைச் சுட்டு நல்ல கூட்டு அமைத்தான்; தின அரிசியைப் பாவில் சமைத்து மிக்க மரியாகொடு பக்குவமா ஊட்டினன். உண்டு மகிழ்க்க ஒளவை இவனுடைய அன்பு கிலையையும் புண்புடைமையையும் வியந்த இவன் மீது பல பாட்டுகள் பாடினுள். கவிகள் தோறும் இவனுடைய பெயரை இனிது மருவிச் சுவையாகப் பாடிய அக் நூல் அசதிக் கோவை என விளங்கிவருகிறது. அரிய பலசுவைகள் அதில் நிறைந்துள்ளன. சில கவிகள் அயலே வருகின்றன.