பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392 கிருக்குறட் குமரேச வெண்பா அறம்காட் டியகரத்து ஐவேல் அசதி அகன்சிலம்பில் நிறமகாட்டும கஞ்சத் திருவனே யீர்! முகம் நீண்டகுமிழ்த் திறம்காட்டும வேலும் சிலையும கொல்யானேயும் தேரும கொண்டு புறமகாட்ட வுக்தகு மோசிலேக் காமன் தன பூசலிலே. [1 அற்ருரைத் தாங்கிய ஐவேல் அசதி அணிவரைமேல் முற்ரு முகிழ்முலே எவ்வாறுசென்றனள்? முத்தமிழ் நூல் கற்ருர் பிரிவும் கல்லாகார் இணக்கமும கைப்பொருள்கள் அறருர் இளமையும் போலக் கொதிக்கும் அருஞ்சுரமே. [3 ஆரா யிரம்கொண்ட ஐவேல் அசதி அகன் கிரியில் ச்ோடப் போகும நெறி தனிலே அந்தி கோத்திலே சீரான குங்குமக் கொங்கையைக் காட்டிச் சிரித்து ஒருபெண் போராள் பிடிபிடி என்றே கிலாவும் புறப்பட்டதே. [3 ஆலவட் டப்பிறை ஐவேல் அசதி அணிவரை மேல் கில் வட் டக்கண்கள் நேர் ஒக்கும போதங்த நேரிழையாள் மாலைவிட்டுச் சுற்றி வட்டமிட்டு ஓடி வரவழைத்து வேலைவிட்டுக் குத்தி வெட்டுவள் ஆகின விலக்கரிதே. [4 (அசதிக் கோவை) அகப் பொருள் துறையில் இன்னவாறு இவ்வுபகாரி மேல் அக்கல்விச் செல்வி பாடியருளவே செல்வத் திரு இவனிடம் பெருகி கின்றது. ஒரு குறுகில மன்னன் எனப் பேரும் புகழும் பெற்று யாரும் போற்றச் சீரோடு இவன் சிறக்க விளங்கினன். மறுபுலங்களும் இவை உவக்க புகழ்ந்து வந்தன. முகம்மலர்ந்து கல் விருத்த ஒம்புவான் இல்லில் செல்வத்திரு அகன் அமர்ந்து உறையும் என்பதை உ ல க ம் இவன் பால் உணர்ந்த கின்றது. உள்ளன் புடன் விருந்தை ஒம்பிவரின் செல்வமெலாம் வெள்ளமென மேவும் விரைந்து. பசி நீக்குவது பாக்கியமாம். 85. வித்தின்றி முத்தேன் விளைந்ததுவெண்ணெய்ச்சடையன் கொத்தும் வயலில் குமரேசா-சுத்திசெய்து வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம். (டு) இ-ள். குமரேசா வெண்ணெய்ச் சடையன் வயலில் வித்து இடாமலே என் முத்துக்கள் விளங்தன? எனின், விருந்து ஓம்பி