பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. விருந்தோம்பல் 395 வாசம் கலந்த மரைகாள நூலின் வகைஎன்பது என்னே? மழைஎன்று ஆசங்கை கொண்ட கொடைமீளி அண்ணல் சடையன் தன் வெண்ணெய் அணுகும் தேசம் கலந்த மறைவாணர் செஞ்சொல் அறிவாளர் என்றிம் முதலோர் பாசம்கலந்த பசிபோல் அகன்ற பதகன் துரந்த உரகம். (இராமா, நாகபாசம், 268) இந்திரசித்து விசியிருந்த நாகபாசம் காசம் அடைந்ததை இது பேசி யுள்ளது. சடையப்ப வள்ளலை அணுகியவருடைய பசி நீங்கியது போல் அது அடியோடு ஒழிக்கது என்று இவ் வாறு உவமை கூறியிருக்கிருர் இ னி ய உணவுகளை ஊட்டி உயிர்களுடைய பசிகளை இவர் ஒட்டி வந்துள்ளமையை இகளுல் உணர்ந்து கொள்ளுகிருேம். காட்டு மக்கள் யாவரும் இவரை உவந்த புகழ்ந்து வந்தனர். இந்த உபகாரியினுடைய வயல்களில் அதிசய விளைவுகள் தோன்றின. நிலங்களில் செழித்து வளர்ந்த கரும்புகளில் ஒருமுறை முத்துக்கள் கிளர்ந்து விளைந்தன. அந்த விளைவு கிலேயை நோக்கி யாவரும் அதிசயம் அடைந்தனர். அரச லும் வியந்து வந்த பார்த்தான்; இவரைப் புகழ்ந்து மகிழ்க் தான். புண்ணியவான் புலம் பொங்கி விளைகின்றது எனப் பலரும் எண்ணி வியந்த இவரை எத்தி வந்தனர். இவருடைய தரும நீர் மைகளைப் பலவகையிலும் புகழ்ந்து புலவர்களும் பாடினர். உண்டுவிருந்து உவந்தபின்பே உண்ணுகின்ற பெருந்தகையோன்.உழுகிலத்தில் கொண்டுவித்தும் இடல்வேண்டும் கொல்லோ என்று உரைத்தமொழி குறித்தோ என்றும் மண்டுபுகழ்த் திருவெண்ணெய் நல்லூர்வாழ் சடையப்பன் வயலில் வாய்த்த மிண்டுசெழுங் கரும்புகளில் வெண்முத்தம் கணுக்கள்தொறும் விளேந்த அம்மா! இவருடைய வயல் விளைவும் இயல் விளைவும் புகழ் விளைவும் இவ்வாறு உயர் நிலைகளில் ஒளி விசியுள்ளன. கெல் விதைத்தால் நெல் விளையும்; புல் விதைத்தால் புல் விளையும்; இவர் கரும்பு தான் விதைத்தார்; முத்துக்கள் விகளந்து வந்தன: விருந்து ஓம்பி