பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400 திருக்குறட் குமரேச வெண்பா போனகம் பகுந்து உண்; ே வானகம் வதிந்தனன்றும்வான வனப் அமுகம் உண்ணலாம் என மானவருக்கு மதிகூறியுள்ளது. உயிர்களின் பசியே உணவு உதவி வருபவர் உயர்க்க புக ழோடு ஒளி மிகுக்த திகழ்கிருர்; அமரரும் வியக் து மகிழ அதிசய கதியை அடைகிருர், இது சிறுத்தொண்டர் பால் அறிய நின்ற து ச ரி த ம் . இவர் சோழ நாட்டிலே செங்காட்டங்குடி என்னும் ஊரிலே இருக்தவர். சிறந்த பண்புகள் கிறைக்கவர் மனவுறுதி யும் மதிநலமும் உடைய இவர் சோழ மன்னனிடம் தளபதி யாப் அமர்த்திருத்தார். இவருடைய ஆண்மைத் திறக்கையும் காசிய சாத%னகளையும் கண்டு வியக்க வேக்கன் இவர்க்கு வேண் டிய வரிசைகளை உவந்த செய்து வந்தான். சிவபெருமானிடம் பேரன்புடையராப்ப் பெருகி வந்த இவர் அரிய பெரிய அரச அதிகாரத்கையும் ஒருவி மறுமை நோக்கோடு மருவி யாவருக் கும் பேருபகாரியாப் வாழ்ந்து வந்தார். இவருடைய er 3}ra? பெயர் வெண்க்ாட்டு நங்கை, சிறக்க பதிவிரகை, அக்க உத்கமி யோடு உவக்க மனே வாழ்க்கை புரிந்தார். &তে புத்திரன் பிறக் தான். சீராளன் என்று பேரிட்டுச் சீர்மையோடு வளர்க்கப் பள்ளிக்கு வைத்து உள்ளம் களிக்க இல்லற வாழ்வை இனிது கடத்தி வந்தார். செல்வம் நிறைந்திருக்கமையால் நாளும் விருக் தினரை நன்கு பேணி வந்தார். யாருக்கும் சோறு போடும் பேருபகாரி “என்று சாடு எங்கும் இவருடைய பேரும் சீரும் பரவிகின்றன. இவருக்கு இயல்பாப் அமைக்கிருக்க பெயர் பரஞ் சோதியார் என்பதே சிவனடியார்களைக் கண்டால் அடியில் விழுக் து தொழுது உடல் வளைந்து கலை குனிந்து மிகவும் பணி வோடுஊழியம் புரிக் துவக்கார் ஆகலால் சிறுத்தொண்டர்.எனநேர்க் தார். சிறந்தசேனத்கலவராயிருக்கவர் சிவபத்கா ாப் விளங்கினர். சிதமதி அாவினுடன் செஞ்சடைமேல் செறிவித்த காதனடி யார்தம்மை கயப்பாட்டு வழிபாட்டால் மேதகையார் அவர்முன்பு மிகச்சிறிய ாாய் அடைந்தார் ஆதலினுல் சிறுக்கொண்டர் எனகிகழ்ந்தார் அவனியின்மேல். (பெரியபுராணம், சிறுத்தொண்டர், 15) இவர் பேர் பெற்றுள்ள சீரை இகனுல் அறிக் து கொள்கிருேம்.