பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. கடவுள் வாழ்த்து 49 யிட்டார்; அரசன் கட்டளைப்படி இவர் போர் மேல் போனர். போனவர் பகைவரைப் பொருத வென்ருர்; வெற்றியும் புகழும் முற்றவும் பெற்ருர் இவர் அங்கே சென்றிருந்த காலத்தில் சமது நாட்டில் பஞ்சம் தோன்றிய து: அதல்ை இவர து பெற்ருேரும் சுற்றக் காரும் சேமம் செப்திருக்க அந்த கெல்லின் பொதியில் இருக்த சிறிது எடுத்துச் விேத்திருக்கார். போரில் வெற்றி பெற்று மீண்டு வந்த இவர் ஊரில் நிகழ்க் கதை அறிக்கார்: உள் ளம் கனன்ருர்; வெத் துரோகிகள் என்று சீறி வெறுக்கக் கம.த. தாய்தந்தை மனைவி முகலாகச் சுற்றக் கார் அனைவரையும் வாளால் விசித் துணித்தார். இறுதியில் எஞ்சியிருக்க தமது ஒர் இளங் குழந்கையையும் வெட்ட விரைந்தார். அதனைக் கண்டு நடுங்கிய சிலர் ஐயா, இங்கப் பசிய பாலன் துமக நெல்லின் அன்னத்தை உண்ண வில்லையே; இவனைக் கொல்லாத விடுக் கருளுக' என்று தடுத்த வேண்டினர். இக்குழவி சிவனுக்கு உரிய செந்நெல் லின் அன்னத்தை உண்ண வில்லையானுலும் அக்க அன்னக்கை உண்ட காயின் பாலை உண்டிருக்கும் அல்லவா?" என்ற சொல் விக் கொண்டே பாலனை மேலே வீசி எறிந்தார்; கம் வாளால் கூசாது அரிந்தார். இவரது உறுதியான பக்தி நிலையைக் கண்டு வியந்து சிவபெருமான் நேரே காட்சி கந்து கருனே புரிந்தார். தந்தையார் தாயார்மற் றுடன் பிறந்தார் தாரங்கள் பந்தமார் சுற்றத்தார் பதியடியார் மதி யணியும் எந்தையார் திருப்படியற் றுண்ணஇசைக் தார்களேயும் சிந்தவாள் கொடுதுணித்தார் தீயவினைப் பவந்துணிப்பார். (1) பின்னங்குப் பிழைத்ததொரு பிள்ளையைக்கம் பெயரோன் அன் அன்னம் துய்த் திலதுகுடிக்கு ஒருபுதல்வன் அருளும் என இந்நெல்லுண் டாள்முலைப்பால் உண்டதென எடுத்துஎறிந்து மின்னல்ல வடிவாளால் இருதுணியாய் விழவேற்ருர். (2) அக்கிலேயே சிவபெருமான் அன்பர் எதிர் வெளியே கின அறு உன்னுடைய கைவாளால் உறுபாசம் அஆறுத்தகிளே பொன்னுலகின. மேலுலகம் புக்கணையப் புகழோய்ே இங்கிலகம் முடன் அணைகென் றேவிஎழுந் தருளிர்ை. (3) (பெரிய புராணம்) சிவன் பால் வைத்துள்ள பக்திமிகுதியால் சித்தம் தணிக்க இவர் செய்திருப்பதும், ஈசன் அருளால் யாவரும் பேரின்ப் நிலை 7