பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 திருக்குறட் குமரேச வெண்பா வெய்யை தணியை விழுமியை நொய்யை செய்யை பசியை வெளியை கரியை ஆக்குதி அழித்தி ஆன பல்பொருள் நீக்குதி தொகுத்தி நீங்குதி அடைதி ஏனேய வாகிய எண்ணில் பல்குனம் கினேதொறும் மயக்கும் நீர்மைய ஆதலின் ஒங்குகடல் உடுத்த ஒற்றி யூர! ஈங்கிது மொழிவார் யாஅர் தாஅம் சொல் கிலே சுருங்கின் அல்லது நின்னியல் அறிவோர் யார் இரு கிலத்தே. (திருவொற்றியூர் ஒருபா ஒருபது 7) இறைவனுடைய நீர்மை சீர்மைகள் சொல்லில் அடங்கா; எல்லை கடந்தன; அரிய பல பொருள்கள் நிறைந்தன என்பதை இதில் குறித்துள்ள குறிப்புகளால் கூர்ந்து ஒர்ந்து கொள்கிருேம். பரமன் அதிசய சீர்த்திகளையுடையவன்; அம்புக மூர்த்தி; கிக்கியமான பேரானந்த நிலையினன்; அவனுடைய கலியான குனங்களை விரும்பிக் துதிப்பவர் வினைகளை வென்று வியன் கதி பெறுவர். இவ்வுண்மை கோட்புலிநாயனுர்பால் உணரப்படும். ச ரி தம். கோட் புவியார் என்பவர் சோழ நாட்டிலே வேளாளர் குலத்திலே காட்டியக்கான் குடியில் பிறந்தவர். சிவ பத்தியில் சிறக்கவர். அஞ்சா கெஞ்சமும் அருந்திறலாண்மையும் வாய்ந் தவர். வாள்வேல் முகலிய ஆயுகப் பயிற்சியில் தேர்ந்தவர். அங் நாட்டு அரசனிடத்தில் சேனைத் தலைவராய் அமர்ந்திருந்தார். காம் ஈட்டிய பொருள்களையெல்லாம் சிவாலயங்களுக்கும் சிவன் அடி யார்க்கும் உரிமையோடு உதவி வந்தார். அவ்வாறு வருங்கால் பொரு படை கொண்டு ஒரு போர் முனைக்குப் போகும்படி அர சன் இவரை ஏவினன். போர் சென்று மீண்டு வருகின்றவரை யும் சிவாலயங்களுக்குச் செவ்வையாகத் திருவமுது செய்யும் படி இவர் திட்டம் செய்தார். அதற்கு வேண்டிய நெல்லைத் தொகுத்தார்; சேமம் செய்து வைத்தார்; கமது சுற்றத்தாரை அழைத்தார்; எங்க விதமான காரணத்தாலும் இந்த நெல்லில் இருந்து சிறிதும் எடுக்கலாகாது என்று அவர்கட்குக் கட்டளை