பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. கடவுள் வாழ்த்து 47 விட்டைப் பெருதபடி கடை செய்த நிற்றலால் கல்வினையும் பக் தம் என நேர்ந்தது. அந்த வினையும் நீங்கின் அங்கமில் இன்பமாம். இறைவனுடைய மெய்யான கீர்த்தியை விரும்பிப் பேனும் வித்தகரிடத்தில் வெய்ய வினைகள் இரண்டும் அனுகா என்பதாம். இருள் என்றது மடமையை. அறிவு தெளிவான ஒளி ஆக லால் அறியாமை இருள் என வக்கது. அஞ்ஞானம் மயக்கம் மையல் மருள் இருள் என்பன எல்லாம் ஒரு பொருளுடையன. தன் உயிரை என்றும் குன்ருத இன்பநிலையில் இருக்காமல் பிறவித் துயரங்களில் அழுக்தி உழலும்படி பேதைமையால் செய்து கொள்ளுதலால் இருள் சேர்வினை என அதன் பொருள் தெரிய உரைத்தார். இருவினையும் ஒழிய ஒருவனே உணருக. எவ்வழியும் வெய்ய துயரங்களை விளைத்து என்றும் அல்லல் களே செய்வன ஆதலால் அவ் வினைகள் இரண்டும் தன்னைச் சேராமல் செய்து கொள்பவனே உத்தமமான தத்துவ ஞானி. வெய்ய வினேயிரண்டும் வெந்தகல மெய்யுருகிப் பொய்யும் பொடியாகா தென்செய்வேன்-செய்ய திருவார் பெருந்துறையான் தேனுந்து செந்தி மருவா திருந்தேன் மனத்து. (திருவாசகம்) இருவினையும் சேராமல் ஒழிய வேண்டுமானல் ஆரா அன் போடு இறைவனே கினைந்து மனிதன் மனம் உருகவேண்டும்; அவ் வுருக்கமே உறுதியா உப்தி தரும் என்பது இதல்ை அறிய வந்தது. வெய்ய வினை இரண்டும் வெந்து நீருக வில்லையே என்று மாணிக்க வாசகர் சிங்கை கவன்றிருப்பது சிந்திக்க வுரியது. பொருள் சேராத பொய்யான புகழ்களும் இருக்கலால் அவற்றை விலக்குதற்குப் பொருள் சேர் புகழ் என்ருர். பிறரு டைய புகழ்கள் சொற்களைச் சேர்ந்து நிற்கின்றன; இறைவன் புகழ் சொல் எல்லாம் கடந்து எல்லையின்றி ஓங்கி நிற்கின்றது. பிறவாப் பிறவியை பெருகாப் பெருமையை துறவாத் துறவியை தொடராத் தொடர்ச்சியை துகரா நுகர்ச்சியை துணுகா நுணுக்கினே அகலா அகற்சியை அனுகா அணிமையை செய்யாசி செய்கையை சிறவாச் சிறப்பினே