பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 திருக்குறட் குமரேச வெண்பா பெற்ருல் கினேப்பெற் றவர்போல் பெறலும் பிறப்பதுண்டேல் நற்ருராணியில் கினேப்போல் பிறப்பதும் கல்லகண்டாய் செற்ருர் புரமெரி செய்தவில் வீரன் திருப்பெயரே பற்ரு மறிவெண் டிரைக்கடல் நீக்திய பாவலனே. (நால்வர் நான்மணி மாலை) தன்னைக் கொல்ல நாட்டிய கல்லையே தெப்பமாக் கொண்டு இவர் கடல் கடந்துள்ள கிலையை எல்லாரும் வியந்துள்ளனர். இறைவன் அடிசேர்க்கார் யாண்டும் எவ்வகையிலும் இடும்பை அடையார் என்பதை உலகம் காண இவர் உணர்த்தி கின்ருர், வேண்டா விருப்பும் வெறுப்பும் அந்த வில்லங்கத் தாலே விளேயும் சனனம் ஆண்டான் உரைத்த படியே சற்றும் அசையா திருந்துகொள் அறிவாகி செஞ்சே (தாயுமானவர்) இன்ப வடிவன் இணையடியை எண்ணினர் இன்பம் அடைவர் இனிது. அரனைக் கருதி அல்லல் அறுக. 5. வாட்புலிபோல் பாப்ந்துகொன்ற வல்வினையேன்சேரவில்லை கோட்புலியார் தம்மைக் குமரேசா-கேட்பின் இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. (டு) இ-ள் குமரேசா கோட்புலிகாயனர் புலிபோல் பாய்ந்து கமது சுற்றத்தாரை வாளால் கொன்றிருந்தும் அக்கொலை வினை ஏன் அவரைச் சேரவில்லை? எனின், இறைவன் பொருள்சேர் புகழ் புரிந்தார் மாட்டு இருள் சேர் இருவினையும் சேரா என்க. இருவினை என்றது கல்வினை, தீவினைகளை. கினைத்தல் சொல் லல் செய்தல் என்னும் மூன்றின் வழியே இருவினைகளும் தோன்.றுகின்றன. மனம் வாக்கு காயங்களின் தொழில்கள் கல்லன ஆயின் கல்வினையாம்; தீயன ஆயின் தீவினையாம். கல்வினை இன்பத்தை நல்கும்; விேனை துன்பத்தை விளைக்கும். இந்த உலகில் உயர்ந்த இராச போகங்களையும், அந்த உல கில் சிறந்த தேவ போகங்களையும் ஊட்டி உயிரைப் பேரின்ப