பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. கடவுள் வாழ்த்து 45 ஒருகாவாய் என மிதக்க விற்றிருந்தங்கு அஞ்செழுத்தின் உண்மை ஒதும் திருநாவுக் கரசரிரு பிரசமலர்ச் சேவடியைச் சிங்தை செய்வாம். (மச்ச புராணம்) கலகம் இடும்பொய்ச் சமணர்குழாம் கட்டிக் கடலினிடைப் புகுத்த உலகம் பரவ விடுத்த கல்லே உயரும் புனேயாக் கரைஏறி இலவ விதழோர் பங்கமைத்த எம்மான் கமலத் தாள் பழிச்சும் சொலவின்புனேயாப்பவக்கடலும்கடந்தான்சானத்துனே துதிப்பாம். * (திருச்செந்துார்த்தல புராணம்) ஆரணகன் னிலையறியாச் சாக்கியர்கள் அருங்கற்றுாண் பாாறிய மருங்கசைத்துப் படுரிேல் புகவுக்த வாானகல் அரியானே ஏத்திமுக்ர்ே வடதளிரின் கார்ணன் போல் இனிதமர்ந்த காவலன்பொற் றள்தொழுவாம். (பிரமோத்த காண்டம்) கல்லை வகுத்தி எனவருணன் கழல்பூசித்து வாங்கிடந்துஆங்கு ஒல்லே அடுக்கி நெறியாக்கி உததி கடந்த மால் வெள்.கக் கல்லே மிதக்க முயலாது கடந்தேழ் பிறவிக் கடல் கடப்பித்து ஒல்லை யடிக்கீழ் எமைப்புகுத்தும் ஒருவன் கமலம் உளக்கமலம். (அத்தீச்சுர புராணம்) இருவினைப் பாசமும் மலக்கல் ஆர்த்தலின் வருபவக் கடலில்விழ் மாக்கள் ஏறிட அருளுமெய் அஞ்செழுத் தரசை இக்கடல் ஒருகல்மேல் ஏற்றிடல் உரைக்க வேண்டுமோ? (பெரிய புராணம்) புத்தியற் றிருக்கும் பொய்யர் புறச்சம யத்தை நீங்கிச் சத்தியப் பொருளே ஒர்ந்து தலைவனே அறிந்து சைவ பத்தியில் கனிந்த ஞானப் பழத்தினே ஒருகல்துாணுல் அத்தியைக் கடந்த நாவுக் கரசினே வணங்கு வோமே. (செவ்வந்திப் புராணம்) வஞ்சனே அமணர் கல்மேல் விக்கிவா ரிதியில் ஆழ்ந்து துஞ்சிட விடும்போது அக்கல் மிதவையில் துலங்கத் தோன்றிச் செஞ்சொலால் நமச்சிவாயப் பதிகமே செப்பும் அப்பன் கஞ்சகாண் மலர்ப்பொற் பாதம் கருத்திடை இருத்து வாமே. (திருக்கருவைப் புராண்ம்)