பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. கடவுள் வாழ்த்து 51 ஐம்பொறிகளின் வழியாகவரும் அவா. ஐக்கையும் ஒழித் தானக மெய்யான ஒழுக்க நெறியின் கண்ணே வழுவாமல் ஒழுகி வருபவர் விழுமிய நிலையில் என்றும் வாழுவர் என்பதாம். எவ்வழியும் இன்பமாய் இனிது வாழ எவரும் விரும்புவர்; அந்த வாழ்வு வரும் வழியை இது வரை ந்து காட்டியுள்ளது. இறைவன் பொறி புலன்களை வென்றவன்; அவனது அருள் நெறி உண்மையான கருமலேம் கோய்க்கத; அவ்வழியே ஒழுகி வரின் திவ்விய பேரின்ப நிலையை அடையவரும் என்பது அறிய வந்தது. புண்ணிய மூர்த்தியை எண்ணிப் புனிதன உயருக. பொறி வெறியனுப்ப் புலன்களில் இழிந்து அலையாதே; பொல்லாத ஆசைகளை அடக்கி நல்ல நெறியிலே கடந்து வா; எல்லா இன்ப கலங்களும் உன்னே வங்கடையும்; என்றும் இனிய குய் நின்று நீ வாழலாம் எனப் புனித நிலையைப் போதித்தளது. மெய்வாய்கண் மூக்குச் செவி எனப் பேர்பெற்ற ஐவாய வேட்கை அவாவினக்-கைவாய்க் கலங்காமல் காத்துய்க்கும் ஆற்றல் உடையான் விலங்காது விடு பெறும். (நாலடியார், 59) ஒருவன் ஐம்பொறிகளையும் அடக்கி ஒழுகினல் அ வ ன் பேரின்ப விட்டைக் கவருமல் அடைவான் என இது குறித் துள்ளது. புலையான தேக இச்சைகள் நீங்கிய அளவு கிலேயான ஆனந்த போகம் நேரே ஒங்கி வருகிறது. புலனந்துந் தானே பொரமயங்கிச் சிந்தை அலமங் துழலும் அடிமை-கலமிகுந்த சித்தான மோன சிவனேகின் சேவடிக்கே பித்தானுல் உண்டோ பிறப்பு. (தாயுமானவர்) பொறிவாய் அவித்த பரன் அடியைக் கருதி உருகின் புலே யான பிறவி தொலையும் என இதல்ை அறிந்து கொள்ளுகிருேம். துன்பப் புலேகள் தொலைந்த அளவுதான் இன்ப நிலைகள் எழும் என்பது தெளிய வந்தது. பரமனது அருள் நெறியில் ஒழுகி வருபவர் விழுமியராய் உயர்ந்து அழியாக பேரின்ப வாழ்வை அடைவர் என்பது இதில் உணர்த்தப்பட்டது. இவ்வுண்மைசனகாதியர்பால் உணரப்படும்.