பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 திருக்குறட் குமரேச வெண்பா சரித ம். சனகாதியர் நால்வரும் பிரமனுடைய அருமைப் புகல்வர். பிறவியிலேயே மெய்யுணர் வுடையராப் அரிய கலை ஞானங்கள் யாவும் நன்கு அறிந்திருக்கனர். விழுமிய விாக ஒழுக்கம் உடை யவர். அருந்தவர் யாவரும் வியந்து புகழ்ந்து வர உயர்ந்த ஞான லேசாப் இவர் விளங்கி யிருந்தார். ஆதி முகல்வன் ஒருவனே அநாதியாய் நின்றுள்ளான்; அவனிடமிருக்கே யாவும் தோன்றி யுள்ளன; ஆயினும் சிவகோடிகள் பலவகை நிலைகளிலும் கிரிக்க பரிதாபங்களாய் அலைந்து உழலுகின்றன; இவ்வாறு இழிந்து வருந்துகிற இவை எவ்வாறு உண்மை தெளிந்து என்று உய்தி பெறும்? என்று உ ள்ளம் இரங்கி உளைந்தார். உலக இயல்புகளை வியந்தார்; தனுகானபுவன போகங்களைக் கொண்டு உயிர்கள் гJa) su say “GL/MTGFT கதிகளில் அதிவேகமாப் மாறி மாறிச் சுழன்று வருதலை அறிந்து கெளித்த பிறவியை அஞ்சினர்; என்றும் பிறவா நெறியினைப் பெற விழைந்தார்; தறவிகளாப் நின்று இறைவனே கிஜனந்த அரிய யோகம் புரிந்தார்; ஈ ச ைநேரே கண்டார்; காணவே உழுவலன் பால் உருகி பழுது தொழுது துதித்தார். மொழியது தவறல் செல்ல முற்றுடல் பொடிப்புக் கொள்ள விழிபுனல் பெருகத் திசேர் மெழுகென உள்ளம விள்ள அழகிய மறைக்கும் எட்டா ஆதிநாயகனே நோக்கித் தொழுதனர் உவகை பூத்துத் துள்ளினர் அளக்கமுற்ருர் (1) இருட்பெருங் கடலுள் யாமத் தெறிமருத் திடைப்பட் டாங்குப் பொருட்பெருங் கடலாம் வேதம் புடைதொற மலைப்ப இந்நாள் அருட்பெருங் கடலே! எய்த்தேம் அமைந்திலது உணர்வு யாங்கள் மருட்பெருங் கடலின் நீங்கும் வண்ணம் ஒன்று அருடி என்றர். (2) (கந்தபுராணம், மேருப்படலம்) இன்னவாறு போன்போடு பேணி வேண்டவே பெருமான் உரிமையோடு உண்மை நிலையை உணர்த்தியருளினர். இ வ. ர் உணர்ந்த தெளிந்தார். பற்றுக்கள் யாவும் முற்றத் துறக்கார்; மனத்தைப் புறத்தில் போக்காமல் பரத்தில் செலுத்தினர். சிவ யோகிகள் என்னும் சிறப்பினைப் பெற்று நிக்தியவுலகில் நீடுவாழ் வுற்ருர். பொறிவாயில் ஐக்க அவிக்கானது .ெ ப்யான ஒழுக்க செறியில் கின்றவர் பேரின்ப நிலையை நேரே பெற்று நீடுவாழ்