பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 திருக்குறட் குமரேச வெண்பா அறக் கடலாகிய அருள் மூர்த்தியின் திருவடியைச் சேர்க் தவரே பொருளாசை காம மோகம் ஆகிய கடல்களை நீந்திக் கரை எ.றவர்; மற்றவர்.அவற்றுள் ஆழ்ந்து மறுகுவர் என்பதாம். பிற என்பதை மறம் என்று கொண்டால் பாவக் கடல் என்.று கொள்க. புண்ணியக் கடலான புனிதன் அருளைப் பெற்ற பொழுதுதான் பாவத்திரள்கள் எல்லாம் நீங்கிப் பரமானந்த கிலையை அடைகின்ருர். அறவாழி வேந்தன் என இறைவனைக் கூறுவது அளவிடலரிய கரும சீர்மைகள் நிறைந்தமை கினைத்து. ஆழி=கடல். ஆழ்க்கர்ேப்பரப்பையுடையது என்னும் எத வான் வந்தது. சக்கரம் என்று கொண்டால் கரும்சக்கரத்தை யுடைய பரமன் என்று கொள்க. தருமங்களுக் கெல்லாம் நிலைய மாய்க் கருணை நிறைந்திருத்தலால் இறைவனே அறவாழி அந்த ணன் என்ருர் கண்ணளி ஊழியும் ஓயாத ஆழியாயுள்ளது. பிறவா நெறி தந்த பேரரு ளாளன் மறவா அருள் தந்த மாதவன் கந்தி அறவாழி அந்தணன் ஆதிப் பராபரன் உறவாகி வந்தென உளம்புகுந் தானே. (திருமந்திரம், 1805 அறவாழி அந்தணன், போருளாளன் எனப் பரமனைக் திருமூலர் இவ்வாறு கரும தயா மூலங்கள் தெரியக் குறித்திருக்கிரும். கருமக்கடல் கருணைக்கடல் என்று காட்டியது கடவுளின் கிலைமை நீர்மைகளைக் கண்டு தெளிய. புண்ணியமான இந்தக் கிருபாசமுத்திரத்திலிருக்த ஒரு துளி அருள் கிடைத்தாலும் துக்க சாகரங்கள் எல்லாம் ஒக்க ஒழிந்துபோம் என்பது உய்த்துணர வந்தது. புண்ணியனை எண்ணிய அளவு புனிதம் அடைகின்ருர். அந்தணன் என்றது எல்லா உயிர்களுக்கும் இரங்கியருளும் இனிய தண்ணளி கருதி. எவ்வுயிர்க்கும் செக்தண்மை சுரங்துள்ள மையால் இந்த ந ப ம ம் இயலுரிமையாப் இசைக்து கின்றது. சர்வ சீவ தயாபரன் என ஆரியமும் இவ்வாறு கூறி வருகிறது. கார்விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்த் தான் மாலேயன் மலேந்த கண்ணியன் மார்பின் அஃதே மையின் துண்ஞாண். அதுதலது இமையா காட்டம் இகலட்டுக் 5 கையது கணிச்சியொடு மழுவே மூவாய்